கடந்த 2005-07ஆம் ஆண்டுகளில் 852-க்கும் கூடுதலான அனல் மின், நீர்மின் மற்றும் அணு மின்சக்தித் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், 812 அனல் மின் சக்தி திட்டங்கள், 39 நீர்மின் சக்தி திட்டங்கள், ஒரு அனல்மின் சக்தி திட்டம் ஆகியவை அடங்கும்.
அனுமதிக்கப்பட்ட அனல்மின் சக்தி திட்டங்கள் 52,859.79 மெகாவாட் மின்சக்தியையும், நீர்மின் சக்தி திட்டங்கள் 3,756 மெகாவாட் மின்சாரத்தையும், அணுமின் சக்தி திட்டங்கள் 1,400 மெகவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் திறனுடையவையாகும்.