Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3‌வது முறையாக டெ‌ல்‌லி முத‌ல்வரா‌கிறா‌ர் ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த்!

Advertiesment
3‌வது முறையாக டெ‌ல்‌லி முத‌ல்வரா‌கிறா‌ர் ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த்!
, புதன், 10 டிசம்பர் 2008 (15:25 IST)
டெ‌ல்‌லி மா‌நில‌ககா‌ங்‌கிர‌ஸச‌ட்ட‌ப்பேரவை‌ததலைவராஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். இத‌ன்மூல‌மஅவ‌ரதொட‌ர்‌ந்தமூ‌ன்றா‌மமுறையாமுத‌ல்வ‌ரபத‌வியஏ‌ற்கவு‌ள்ளா‌ர்.

தலைநக‌ரபுதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றம‌திய‌ம், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌ன் 42 ச‌ட்‌ட‌ப்பேரவஉறு‌ப்‌பின‌ர்களு‌மகல‌ந்துகொ‌ண்கூ‌ட்ட‌த்‌தி‌லகா‌ங்‌கிர‌ஸசட்ட‌ப்பேரவை‌ததலைவராஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌ததே‌‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரமொஹ‌்‌சினா ‌கி‌ட்வா‌ய், ம‌த்‌திய‌ததுணை ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌ி.ே.ப‌ன்சா‌ல், டெ‌ல்‌லி மா‌நில‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரஜெ‌ய் ‌பிரகா‌ஷஅக‌ர்வா‌லஆ‌கியோ‌ரு‌மப‌ங்கே‌ற்றன‌ர்.

கூ‌ட்ட‌த்‌தி‌னஇடை‌யி‌ல், டெ‌‌ல்‌லி மா‌நில‌த்‌தி‌லகா‌ங்‌கிர‌ஸவெ‌ற்‌றிபெஉழை‌த்தவ‌ர்களு‌க்கு‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி‌ வா‌ழ்‌த்து‌க்களதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாமொஹ‌்‌சீனா ‌கி‌ட்வா‌யகூ‌றியதாகவு‌ம், இதையடு‌த்து, ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த்தச‌ட்ட‌ப்பேரவை‌ததலைவராக‌ததே‌ர்வசெ‌ய்யு‌ம் ‌தீ‌ர்மான‌மஒருமனதாக ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதாகவு‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இதுகு‌றி‌த்து‌ப் ‌ி.ி.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌மபே‌சிஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த், "இ‌ன்றநா‌ன் ‌மிகு‌ந்ம‌கி‌ழ்‌ச்‌சியாஉ‌ள்ளே‌ன்" எ‌ன்றகூ‌றினா‌ர்.

கட‌ந்த 2003 ஆ‌மஆ‌ண்டஒருவாகால‌பபோ‌ரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகமுத‌ல்வராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த், இ‌ந்முறவெறு‌ம் 90 ‌நி‌மிட‌‌ங்க‌ளி‌லதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil