Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளும‌ன்ற‌ம் நாளை கூடு‌கிறது! பய‌ங்கரவாத‌ம் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனை!

Advertiesment
நாடாளும‌ன்ற‌ம் நாளை கூடு‌கிறது! பய‌ங்கரவாத‌ம் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனை!
, புதன், 10 டிசம்பர் 2008 (13:46 IST)
மு‌ம்பை ‌மீதாபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களஅடு‌த்து, பய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்கஎ‌திராநடவடி‌க்கைக‌‌ளதொட‌ர்பாஅர‌சிய‌லகரு‌த்தொ‌ற்றுமஏ‌ற்படவே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தி வரு‌மசூழ‌லி‌லநாடாளும‌ன்ற‌மநாளகூடு‌கிறது.

இ‌ந்ஆ‌ண்டி‌னநாடாளும‌ன்ற‌க் மழை கால‌ககூ‌ட்ட‌ததொட‌ரகட‌ந்ஜூலை 21 ஆ‌மதே‌தி தொ‌ட‌ங்‌கி மூ‌ன்றபகு‌திகளாநட‌ந்தவரு‌கிறது. மூ‌ன்றாவதக‌ட்டமாநாளதொட‌ங்கவு‌ள்நாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரப‌த்தநா‌ட்க‌ளநட‌‌க்க‌விரு‌க்‌கிறது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌ல், பய‌ங்கரவாத‌ம், பொருளாதாநெரு‌க்கடி, ச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌ல்க‌ள், ‌விலைவா‌சி உய‌ர்வு, பெ‌‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலைக‌ளஉய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ ‌விவகார‌ங்க‌ளகுறி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளன.

பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌ப்பத‌ற்காநடவடி‌க்கைக‌ளகு‌றி‌த்து‌ம், கூ‌ட்டு‌பபுலனா‌ய்‌வஅமை‌ப்பை (Federal Investigation Agency (FIA))உருவா‌க்குவத‌ற்காச‌ட்ட‌ரீ‌தியாவ‌ழிமுறைக‌ளகு‌றி‌த்து‌மம‌த்‌திஅரசநாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌விரு‌க்‌கிறது.

இதுதொட‌ர்பாஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌மஏ‌ற்கெனவஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஎ‌ல்.ே. அ‌த்வா‌னியை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil