டெல்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது.
தேர்தல் நடந்த மாநிலங்களில் பெரும்பாலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் நண்பகலில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் காங்கிரசிற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவுயுள்ளது.
5 மாநில தேர்தல்களில் கட்சிகள் தற்போது பெற்றுள்ள முன்னணி நிலவரம் வருமாறு:
டெல்லி
காங்கிரஸ்- 23
பா.ஜ.க.- 21
பகுஜன் சமாஜ் கட்சி- 2
மற்றவை - 5
ராஜஸ்தான்
காங்கிரஸ் - 71
பா.ஜ.க.- 44
பகுஜன் சமாஜ் கட்சி - 4
மற்றவை - 8
மத்திய பிரதேசம்
காங்கிரஸ் - 31
பா.ஜ.க.- 54
பகுஜன் சமாஜ் கட்சி- 9
மற்றவை - 6
சட்டீஸ்கர்
காங்கிரஸ்- 26
பா.ஜ.க.- 30
பகுஜன் சமாஜ் கட்சி- 2
மற்றவை - 2
மிசோரம்
காங்கிரஸ்- 05
மிசோரம் தேசிய முன்னணி- 02
பா.ஜ.க.- 0
பகுஜன் சமாஜ் கட்சி- 0
மற்றவை - 0