Newsworld News National 0812 05 1081205002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு : மர்ம மனிதர்கள் த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்

Advertiesment
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் துப்பாக்கி மர்ம மனிதர்கள்
, வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:01 IST)
டெ‌ல்‌லி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லம‌ர்ம‌னி‌த‌ர்க‌ளது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅ‌ங்‌கிரு‌ந்பய‌ணிக‌ளஅல‌றிய‌டி‌த்து‌ககொ‌ண்டவெ‌ளியே‌றின‌ர். காவ‌ல்துறை‌யின‌ர் ம‌ர்ம ம‌னி‌த‌ர்க‌ளை ‌பிடி‌க்முய‌ன்போதஅவ‌ர்க‌ளஅ‌ங்‌கிரு‌ந்தத‌ப்‌பி‌சசெ‌‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 4வது நுழைவு வாயில் பகுதியில் அதிகாலை 2 மணிக்கு 2 தடவை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அலறியபடி விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இதை‌ததொட‌ர்‌ந்தஅ‌ங்கமத்திய தொழில் பாதுகாப்புப்படையின் அதிரடிப்படை வீரர்கள், கமாண்டோ வீரர்க‌் ‌விரை‌ந்தவ‌ந்ததேடுத‌லவேட்டை நடத்திக் கொண்டிருந்தன‌ர். அ‌ப்போதஒரு வெள்ளை நிற குவாலிஸ் கார் வேகமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது. அ‌ந்காரடெல்லி காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரட்டி சென்றனர். ஆனால் குவாலி‌காரகாவ‌‌ல்துறை‌யினரா‌லபிடிக்க முடியவில்லை.

போக்குவரத்து நெருக்கடியைப் பயன்படுத்தி மற்றொரு சாலை வழியாகத் குவா‌லி‌ஸகா‌‌ரி‌லம‌ர்ம‌னித‌ர்க‌ளதப்பின‌ர். அந்த காரில் தப்பிச் சென்ற மர்ம மனிதர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விமான நிலையத்துக்குள் பலத்த பாதுகாப்பையு‌மமீறி மர்ம மனிதர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது அ‌ங்கபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil