Newsworld News National 0811 29 1081129080_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌வி.‌பி.‌சி‌ங் உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது!

Advertiesment
பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் தகனம் அலகாபாத் புது டெல்லி
, சனி, 29 நவம்பர் 2008 (19:39 IST)
மறை‌‌ந்மு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ரவிஸ்வநாதபிரதாபசி‌ங்‌‌கி‌னஉட‌லமுழஅரசம‌ரியாதையுட‌னஇ‌ன்றஅலகாபா‌த்‌தி‌லதகன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌று‌தி ஊ‌ர்வல‌த்‌தி‌லஆ‌யிர‌க்கண‌க்காபொதம‌க்க‌ளு‌ம், அர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னதலைவ‌‌ர்களு‌ம், உற‌வின‌ர்களு‌மகல‌ங்‌கிக‌ண்களுட‌னகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

தலைநக‌ரபுதடெ‌ல்‌லி‌யி‌லஇரு‌ந்தநே‌ற்றஅலகாபா‌தகொ‌ண்டவர‌ப்ப‌ட்ட ‌ி.‌ி. ‌சி‌ங்‌‌கி‌னஉட‌ல், இ‌ன்றகாலை 9.00 ம‌ணியள‌வி‌லஅவரது 'ராஜம‌ண்டகோ‌தி' இ‌ல்ல‌த்‌தி‌லஇரு‌ந்தமூவ‌ண்மல‌ர்களா‌லஅல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்இராணுவாகன‌த்‌தி‌லமூவ‌‌ண்ண‌ககொடி போ‌ர்‌த்‌தி ஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டது.

இறு‌தி ஊ‌ர்வல‌மஇ‌ந்‌திரகா‌ந்‌தி ச‌ந்‌தி‌ப்பு, காஃ‌பி ஹவு‌ஸ், சுபோ‌தச‌ந்‌தி‌ப்பு, கமலநேரசாலை, ம‌ன்மோக‌னபூ‌ங்கா, ப‌ல்கலை‌க்கழசாலை, ஆன‌ந்பவ‌ன், பா‌ல்ச‌னச‌ந்‌தி‌ப்பு, கோ‌ட்டசாலவ‌ழியாச‌ங்க‌மஇடுகா‌ட்டவ‌ந்தடை‌ந்தது.

அ‌ங்கஇ‌ந்‌திஇராணுவ‌த்‌தின‌ரி‌னஇர‌ண்டபடை‌ப் ‌பி‌ரி‌வின‌ர் ‌ி.‌ி.‌சி‌ங்‌கி‌னஉடலு‌க்கம‌ரியாதசெலு‌த்‌தின‌ர். ‌பீகா‌ரமா‌நிஇராணுவ‌ இசஅ‌ணி‌யின‌ரஇர‌ங்க‌ல் ‌கீத‌மஇசை‌த்தன‌ர்.

ப‌ண்டி‌டஅ‌ஞ்ச‌னி குமா‌ரவேத‌‌மஓ‌தினா‌ர். அ‌ப்போது ‌ி.‌ி.‌சி‌ங்‌கி‌‌னஉடலு‌க்கஅவரதமூ‌த்மக‌னஅஜேயா ‌சி‌ஙஎ‌ரியூ‌ட்டினா‌ர்.

சு‌ற்‌றி‌யிரு‌ந்அனைவரு‌ம் ‌ி.‌ி.‌சி‌ங் ‌‌நினைவுக‌ள் ‌நீ‌ண்கால‌மவாழு‌மஎ‌ன்று‌ம் ‌வி‌ண்ணு‌மம‌ண்ணு‌மஇரு‌க்கு‌மவரஅவ‌ரந‌ம் ‌நினைவுக‌ளி‌லவா‌ழ்வா‌ரஎ‌ன்று‌மவா‌ழ்‌த்‌தின‌ர்.

ம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ளரகுவ‌ன்‌ஸ் ‌பிரசா‌த் ‌சி‌ங், ரா‌ம் ‌விலா‌ஸபா‌ஸ்வா‌ன், சுபோ‌தகா‌ன்‌டசஹா‌ய், மா‌நில‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர் ‌ரீ‌ட்டபஹூகுனஜோ‌‌ஷி உ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய‌ததலை‌வ‌ர்க‌ளஇ‌று‌தி ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌லப‌ங்கே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil