Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர‌சிய‌ல் ம‌க்களை‌ப் ‌பி‌ரி‌க்க அனும‌தி‌க்க‌க் கூடாது: ‌பிரதம‌ர்!

அர‌சிய‌ல் ம‌க்களை‌ப் ‌பி‌ரி‌க்க அனும‌தி‌க்க‌க் கூடாது: ‌பிரதம‌ர்!
, வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:11 IST)
அர‌சிய‌லி‌‌லஉ‌ள்போ‌ட்டிக‌ளம‌க்களசா‌தி, மத‌ம், பகு‌தி அடி‌ப்படை‌யி‌ல் ‌பி‌ரி‌த்து‌விஅனும‌தி‌க்க‌ககூ‌டாதஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ந்து‌ஸ்தா‌னடை‌ம்‌ஸநாளேடநட‌த்‌திய ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ‌சிமா‌நில‌ங்க‌‌ளி‌லநட‌ந்து‌ள்மத‌ககலவர‌ங்க‌ளதன‌க்கு ‌மிகவு‌மவரு‌த்த‌ம‌ளி‌ப்பதாதெ‌ரி‌வி‌த்ததுட‌ன், "அர‌சிய‌லி‌ல் ‌நிலவு‌மபோ‌ட்டிக‌ளம‌க்களசா‌தி, மத‌ம், பகு‌தி அடி‌ப்படை‌யி‌ல் ‌பி‌ரி‌க்அனும‌தி‌க்க‌ககூடாது" எ‌ன்றவ‌‌லியுறு‌த்‌தினா‌‌ர்.

ஜனநாயஅடி‌ப்படை‌யி‌லந‌ம்‌மிட‌மஉ‌ள்வே‌ற்றுமைகளநா‌மம‌தி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்று‌ம், ப‌ன்முக‌தத‌ன்மைகளு‌க்கஒ‌த்துழை‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர். ‌

கா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌னபத‌வி‌க்கால‌மமுடி‌வி‌ற்கவர‌விரு‌ப்பதசு‌ட்டி‌க்கா‌ட்டிய ‌பிரதம‌ர், 21 ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌லமுழுமையாக‌ல்‌வி ம‌ற்று‌மஅ‌திகார‌மபெ‌ற்இ‌ந்‌தியாவை‌ககா‌ண்பததனதகு‌றி‌க்கோ‌ளஎ‌ன்றகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil