Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலேகா‌ன்: அ‌த்வா‌னியை‌ச் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன்!

மாலேகா‌ன்: அ‌த்வா‌னியை‌ச் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன்!
, வெள்ளி, 21 நவம்பர் 2008 (10:34 IST)
பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னஉ‌த்தரவு‌ப்படி தே‌‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌னஇ‌ன்றநாடாளும‌ன்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஎ‌ல்.ே. அ‌‌த்வா‌னியை‌சச‌ந்‌தி‌த்தமாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கு ‌விசாரணை‌யி‌னமு‌ன்னே‌ற்ற‌மகு‌றி‌த்து ‌விள‌க்உ‌ள்ளா‌ர்.

மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பெ‌ணதுற‌வி சா‌த்‌வி ‌பிர‌‌க்யா ‌சி‌ஙதாகூ‌‌ரத‌ன்னமரா‌ட்டிபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌பபடை‌ககாவல‌ர்க‌ளது‌ன்புறு‌த்துவதாக‌ககூ‌றியு‌ள்ளா‌ரஎ‌ன்றா.ஜ.க. ‌வி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பாளரு‌ம், எ‌தி‌ர்‌கக‌ட்‌சி‌ததலைவருமாஎ‌ல்.ே. அ‌த்வா‌னி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌லகாவல‌ர்க‌ளஇ‌ந்தமத‌ததலைவ‌ர்களை‌ககு‌றிவை‌த்தகைதசெ‌ய்தவருவதாகவு‌ம், கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்களை‌தது‌ன்புறு‌த்‌தி வா‌க்குமூல‌ங்களபெறுவதாகவு‌மஅ‌த்வா‌னி கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌த்தகைய ‌விம‌ர்சன‌‌‌ங்க‌ளத‌ங்க‌ளி‌ன் ‌விசாரணை‌க்கு‌ததட‌ங்கலஏ‌ற்படு‌த்துவதாமரா‌ட்டிய‌ககாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்‌தன‌ர்.

இதையடு‌த்தநே‌ற்றஎ‌ல்.ே. அ‌த்வா‌னி‌யிட‌மதொலைபே‌சி‌யி‌லபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்கு ‌விசாரணை‌யி‌லஎ‌ந்முறைகேடு‌மஇ‌ல்லஎ‌ன்று ‌விள‌க்‌கினா‌ர்.

மேலு‌ம், வழ‌க்கு ‌விசாரணை‌யி‌னமு‌ன்னே‌ற்ற‌ங்க‌ளகு‌றி‌த்ததே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌னத‌ங்களை‌சச‌ந்‌தி‌த்து ‌விள‌க்குவா‌ரஎ‌ன்று‌மஅ‌த்வா‌‌னி‌யிட‌ம் ‌பிரதம‌ரஉறு‌திய‌ளி‌த்‌தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்று (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) அ‌த்வா‌னியஎ‌ம்.ே. நாராயண‌னச‌ந்‌தி‌க்கவு‌ள்ளா‌ர். அவருட‌னபுலனா‌ய்வு‌ததுறை‌ததலைவ‌ர் (IB) ‌ி.‌ி. ஹ‌‌வி‌ல்தா‌ரு‌மஇரு‌ப்பா‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பிர‌ஞ்யா‌வி‌னவா‌க்குமூல‌ம்!

இதுகு‌றி‌த்தஅ‌த்வா‌னி‌யிட‌மகே‌ட்டத‌ற்கு, சா‌த்‌வி ‌பிர‌‌க்யா‌வி‌னவா‌க்குமூல‌த்தை‌பபடி‌த்த ‌பி‌ன்புதா‌னநா‌னமாலேகா‌னகு‌ண்டவெடி‌‌ப்பவழ‌க்கு ‌விசாரணகு‌‌றி‌த்ததெ‌ரி‌‌ந்துகொ‌ண்டே‌ன். அ‌தி‌லஅவ‌ரதா‌னது‌ன்புறு‌த்த‌ப்படுவதாகவு‌ம், ச‌ட்ட‌விரோதமாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ரஎ‌‌ன்றா‌ர்.

அ‌ந்வா‌க்குமூல‌த்தை‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙத‌னி‌ப்ப‌ட்முறை‌யி‌லபடி‌த்து‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றதா‌னகே‌ட்டு‌ககொ‌ள்வதாகவு‌மஅ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil