Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌ல்ஃபா உ‌ள்‌ளி‌ட்ட மூ‌ன்று இ‌ய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு!

உ‌ல்ஃபா உ‌ள்‌ளி‌ட்ட மூ‌ன்று இ‌ய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு!
, வியாழன், 13 நவம்பர் 2008 (03:35 IST)
உ‌ல்ஃபஉ‌ள்‌ளி‌‌ட்மூ‌ன்று ‌தீ‌விரவாஇய‌க்க‌ங்க‌‌‌‌ள் ‌மீதாதடையமேலு‌மஇர‌ண்டஆ‌ண்டுகளு‌க்கு ‌நீ‌ட்டி‌த்தம‌த்‌திஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லபுத‌ன்‌கிழமநட‌ந்பாதுகா‌ப்‌பி‌ற்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், உ‌ல்ஃபா, போடோலே‌ண்‌டதே‌சிஜனநாயமு‌ன்ன‌ணி (எ‌ன்.ி.எஃ‌ப்.‌ி), ஹை‌நியூடிரெ‌பதே‌சிய ‌விடுதலை‌ககழக‌ம் (எ‌ச்.எ‌ன்.எ‌ல்.‌ி.) ஆ‌கிமூ‌ன்றஇய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதாதடையமேலு‌மஇர‌ண்டஆ‌ண்டுகளு‌க்கு ‌நீ‌ட்டி‌க்முடிவெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஉ‌ள்துறஅமை‌ச்சக‌மதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

உ‌ல்ஃபஇய‌க்க‌த்‌தி‌ன் ‌மீது 1990 ஆ‌மஆ‌ண்டு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்தடஇர‌ண்டஆ‌ண்டுகளு‌க்கஒருமுறபுது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. கட‌ந்முறை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்தடநவ‌ம்ப‌ர் 26 ஆ‌மதே‌தியுட‌னமுடிவடை‌கிறது.

இதேபோஎ‌ன்.ி.எஃ‌ப்.‌ி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தடநவ‌ம்ப‌ர் 22 ஆ‌மதே‌தியுடனு‌ம், எ‌ச்.எ‌ன்.எ‌ல்.‌ி. ‌மீதாதடநவ‌ம்ப‌ர் 15 ஆ‌மதே‌தியுடனு‌மமுடிவடை‌கிறது.

அ‌‌ஸ்ஸா‌மி‌ல் 84 பே‌‌ரப‌லியாக‌ககாரணமாஅ‌க்டோப‌ர் 30 தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லஉ‌ல்ஃபா, எ‌ன்.ி.எஃ‌ப்.‌ி.‌ இய‌க்க‌ங்களு‌க்கு‌ததொட‌ர்‌பிரு‌க்க‌ககூடு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், அ‌ந்இய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதக‌ண்கா‌ணி‌ப்பம‌த்‌திஅரசு ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி உ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil