Newsworld News National 0811 12 1081112004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதம‌‌ரிட‌ம் தகவ‌ல் ஒ‌‌லிபர‌ப்பு‌த் துறை!

Advertiesment
பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மன்மோகன் சிங் அப்போலோ
, புதன், 12 நவம்பர் 2008 (03:47 IST)
குடியரசுத் தலைவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறுப்பு பிரதமரிடம் இருக்கும் என்று அறிவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தற்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி உடல் நலம் தேறி தமது அமைச்சக பணிகளை மேற்கொள்ள இயலும் வரை அந்த பொறுப்பு பிரதமரிடம் இருக்கும்.

அதுவரை பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.

பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி மாரடை‌ப்‌பினா‌லஅ‌க்டோப‌ர் 13 ஆ‌மதே‌தி புதடெ‌ல்‌லிய‌ி‌லஉ‌ள்அ‌கிஇ‌ந்‌திமரு‌த்துவ ‌வி‌‌ஞ்ஞாகழமரு‌த்துவமனை‌யி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ்) அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு, ‌பி‌ன்ன‌ரஅ‌ப்போலேமரு‌த்துவமனை‌க்கமா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil