Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணுவ‌க் க‌ழி‌வி‌ல் கு‌ண்டு வெடி‌த்தது : 5 பே‌‌ர் ப‌லி!

ராணுவ‌க் க‌ழி‌வி‌ல் கு‌ண்டு வெடி‌த்தது : 5 பே‌‌ர் ப‌லி!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ கழிவுக‌ளகொ‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந்கு‌ப்பை‌ததொ‌ட்டி‌யி‌லஇரு‌ந்ஒரபொருளகுப்பை பொறுக்கும் தொழிலாளி உடைத்தபோது குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அகமது நகர் என்ற பகுதி‌யி‌ல், உ‌ள்கு‌‌ப்பை‌ததொ‌ட்டி‌யி‌ல் ‌சில‌ரகு‌ப்பபொறு‌க்‌கி‌ககொ‌ண்டிரு‌ந்தனர‌். அ‌ப்போதஅ‌தி‌லஇரு‌ந்ஒரஇரு‌ம்பு‌பபொருளஒரு ‌சிறுவ‌னஉடை‌த்து‌ள்ளா‌ன். அ‌‌ப்போதஅ‌ந்இரு‌ம்பபய‌ங்கச‌த்த‌த்துட‌னவெடி‌த்தது. இ‌தி‌லகு‌ப்பை‌பபொறு‌க்‌கி‌ககொ‌ண்டிரு‌ந்த 4 ‌சிறுவ‌ர்க‌ளஉ‌ட்பட 5 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடை‌ந்தவ‌ர்க‌ளஅருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ‌சிலருடைய நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்து வந்தனர். ‌விசாரணை‌யி‌லஅ‌ங்கவெடி‌த்ததராணுவத்தில் பயன்படுத்தும் குண்டு எ‌ன்பததெரியவந்தது.

குண்டு வெடிப்பு நடந்த குப்பை கிடங்கு முழுவதும் ராணுவ கழிவுகள் நிறைந்து கிடந்தன. ராணுவத்தால் கழிவு என ஒதுக்கப்பட்ட தளவாடங்கள், குப்பை கிடங்குக்கு எப்படி வந்தன என்பது குறித்து காவ‌ல்துறை‌யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மீரட் மண்டல காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் குர்தர்சன்சிங் கூறுகையில், "இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு பின்னால் எந்தவித தீவிரவாத சதியும் கிடையாது. இது ஒரு விபத்துதான். ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டு (மோர்ட்டார் செல்) வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டு விட்டனர்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil