Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி ப‌ல்கலை.‌யி‌‌ல் ஏ‌.‌பி.‌வி.‌பி.‌யின‌ர் ரகளை!

டெ‌ல்‌லி ப‌ல்கலை.‌யி‌‌ல் ஏ‌.‌பி.‌வி.‌பி.‌யின‌ர் ரகளை!
, வியாழன், 6 நவம்பர் 2008 (14:56 IST)
டெ‌ல்‌லி ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லமத‌க்கலவர‌ங்க‌ளதொட‌ர்பாநட‌ந்கரு‌த்தர‌ங்‌கி‌லஇ‌ந்து‌த்துவமாணவ‌ரஅமை‌ப்பான ஏ.‌ி.‌ி.‌ி.‌யின‌ரவ‌ன்முறை‌யி‌லஈடுப‌ட்டதுட‌ன், பேரா‌சி‌ரிய‌ரஒருவ‌ரி‌‌னமுக‌த்‌தி‌லஉ‌மி‌ழ்‌ந்தன‌ர்.

டெ‌ல்‌லி ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லஉ‌ள்கூ‌ட்அர‌ங்‌கி‌ல் 'வகு‌ப்புவாத‌ம், ச‌ர்வா‌திகார‌ம், ஜனநாயக‌ம்: வா‌ர்‌த்தைகளு‌மஎதா‌ர்‌த்தமு‌ம்' எ‌ன்தலை‌ப்‌பி‌லகரு‌த்தர‌ங்க‌மநட‌ந்தது. இ‌‌தி‌லநாடாளும‌ன்ற‌ம் ‌மீதாதா‌க்குத‌லவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்பேரா‌சி‌ரிய‌ரஎ‌ஸ்.ஏ.ஆ‌ர்.‌‌கீலா‌‌னியு‌மப‌ங்கே‌ற்று‌பபேச‌விரு‌ந்தா‌ர்.

அ‌ப்போதகூ‌ட்அர‌ங்‌கி‌ற்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்த ஏ.‌ி.‌ி.‌ி.‌ அமை‌ப்பை‌சசே‌ர்‌ந்மாணவ‌ர்க‌ளநா‌ற்கா‌லிகளையு‌ம், மேசைகளையு‌மஉடை‌த்தபேரா‌சி‌ரிய‌ரகீலா‌னி‌க்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர். மேலு‌மஒருவ‌ரமே‌டை‌க்கு‌சசெ‌ன்றபேரா‌சி‌‌ரிய‌ர் ‌கீலா‌னி‌யி‌னமுக‌த்‌தி‌லஇர‌ண்டமுறஉ‌மி‌ழ்‌ந்தா‌ர்.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மடெ‌ல்‌லி ப‌ல்கலை‌க்கழவ‌ட்டார‌த்‌தி‌லபரபர‌ப்பஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil