Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

56 பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்க‌ள் கைது!

56 பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்க‌ள் கைது!
இ‌ந்‌திய‌‌ககடலஎ‌ல்லை‌‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்த 56 பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்களஇ‌ந்‌திய‌ககட‌ற்படை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளதாபா‌கி‌ஸ்தா‌னகடலோர‌ககாவ‌ற்படஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

த‌ட்டதுறைமுக‌‌மஉ‌ள்‌ளி‌ட்கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌சிபகு‌திக‌ளி‌லதொட‌ர்‌ந்தபா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்களை‌ இ‌ந்‌திய‌ககட‌ற்படை‌யின‌ரஅ‌த்து‌மீ‌றி‌ககைதசெ‌ய்வததொட‌ர்‌ந்தநட‌ந்தவரு‌கிறதஎ‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திய‌ககட‌ற்படை‌யின‌ரசு‌ற்‌றிவளை‌த்தபோதகட‌‌லி‌லகு‌தி‌த்தஅ‌தி‌‌ர்‌ஷ்டவசமாக‌ த‌ப்‌பிய ‌மீனவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌‌த்தகவ‌லி‌னபே‌ரி‌ல்தா‌னபா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விவர‌மதெ‌ரியவ‌ந்து‌ள்ளதஎ‌ன்றத‌ட்டபகு‌தி ‌மீனவ‌ரச‌ங்க‌சசெயல‌ரசையதகுலா‌பகூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்களஇ‌ந்‌திய‌‌ககட‌ற்படை‌யின‌ரகைதசெ‌ய்நேர‌மப‌ற்‌றிய ‌விவர‌ங்களை‌ததெ‌ரி‌வி‌க்பா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளமறு‌த்து‌வி‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil