Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலவர‌ங்களை வ‌லிமையான அர‌சிய‌ல் நடவடி‌க்கை மூல‌ம் க‌ட்டு‌ப்படு‌த்த முடியு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம்!

கலவர‌ங்களை வ‌லிமையான அர‌சிய‌ல் நடவடி‌க்கை மூல‌ம் க‌ட்டு‌ப்படு‌த்த முடியு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம்!
, புதன், 5 நவம்பர் 2008 (10:44 IST)
மரா‌ட்டிய‌த்‌தி‌லஇ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராநட‌ந்துவரு‌மகலவர‌ங்களவ‌லிமையாஅர‌சிய‌லநடவடி‌க்கமூலமாம‌ட்டுமக‌ட்டு‌ப்படு‌த்முடியுமத‌விர, ‌நீ‌திம‌ன்உ‌த்தரவுகளா‌லஅதசா‌த்‌திய‌மி‌ல்லஎ‌‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றி‌யு‌ள்ளது.

இததொட‌ர்பாஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஅவசரமாக ‌விசா‌ரி‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்கோ‌‌ரி‌க்கையுட‌னதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்பொதவழ‌க்‌கி‌ல், ‌பீகா‌ர், மரா‌ட்டிய‌மஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லவ‌சி‌க்கு‌மம‌க்க‌ளி‌னஉ‌யிரையு‌மசொ‌த்து‌க்களையு‌மபாதுகா‌‌க்க‌ததேவையாநடவடி‌க்கைகளஎடு‌க்குமாறஅ‌ம்மா‌நிஅரசுகளு‌க்கு‌மம‌த்‌திஅர‌சி‌ற்கு‌மஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

மேலு‌ம், ரா‌ஜதா‌க்கரதலைமை‌யிலாமரா‌ட்டிநவ‌நி‌ர்மா‌‌ணசேனஅமை‌ப்‌பின‌ரஇ‌ந்‌திய‌ர்க‌ளு‌க்கஎ‌திராநட‌த்‌திவரு‌மதா‌க்குத‌ல்களை‌ததடு‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌லமரா‌ட்‌டிஅரசம‌ட்டும‌ன்‌றி உ‌த்தர‌‌பபிரதேச‌ம், ‌பீகா‌ரஅரசுகளு‌மதோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்டஎ‌ன்றஇ‌ந்வழ‌க்கை‌ததா‌க்க‌லசெ‌ய்து‌ள்சுக‌ரீ‌வதுபகூ‌றியு‌ள்ளா‌ர்.

பீகா‌ரி‌லர‌யி‌ல்க‌ள், பேரு‌ந்துக‌ளஉ‌ள்‌ளி‌ட்பொது‌சசொ‌த்து‌க்களை‌‌‌சசேத‌ப்படு‌த்து‌மமாணவ‌ர்களை‌ததடு‌ப்பத‌ற்கு ‌நி‌தி‌ஷகுமா‌ரதலைமை‌யிலாஅ‌ம்மா‌நிஅரசதவ‌றி‌வி‌ட்டது. மு‌ம்பை‌யி‌லர‌யி‌ல்வஅமை‌ச்சக‌த்தா‌லநட‌த்த‌ப்படு‌மதே‌ர்வஎழுத‌ச்செ‌ன்பவ‌னகுமா‌ரஎ‌ன்ற ‌சிறுவ‌னமரா‌ட்டிநவ‌நி‌ர்மா‌‌ணசேனஅமை‌ப்‌பின‌ரநட‌த்‌திதா‌க்குத‌லி‌லஉ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளா‌ன்.

எனவஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மதலை‌யி‌ட்டஇ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராதா‌க்குத‌ல்களை‌ததடு‌ப்பத‌ற்கம‌த்‌திஅரசம‌ற்று‌மச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்மா‌நிஅரசுகளு‌க்கஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌ சுக‌ரீ‌வதுபகோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்வழ‌க்கு ‌நீ‌‌திப‌திக‌ள் ‌ி.எ‌ன்.அக‌ர்வா‌ல், ‌ி.எ‌ஸ்.‌சி‌ங்‌வி ஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்‌வி‌னமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, இ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராகலவர‌ங்களை‌ககடுமையாஅர‌சிய‌லநடவடி‌க்கை‌யி‌னமூல‌மம‌ட்டுமதடு‌க்முடியு‌மத‌விர ‌நீ‌திம‌ன்உ‌த்தரவுகளா‌லஅதசா‌த்‌திய‌மி‌ல்லஎ‌ன்றகூ‌றின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil