Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரா‌ட்டிய கு‌ண்டுவெடி‌ப்பு கு‌‌ற்றவா‌ளிகளு‌க்கு பா‌ல் தா‌க்கரே ஆதரவு!

Advertiesment
மரா‌ட்டிய கு‌ண்டுவெடி‌ப்பு கு‌‌ற்றவா‌ளிகளு‌க்கு பா‌ல் தா‌க்கரே ஆதரவு!
, சனி, 1 நவம்பர் 2008 (17:23 IST)
மரா‌ட்டிய‌‌மமலேகா‌னி‌லநட‌ந்கு‌ண்டுவெடி‌ப்புக‌ளதொட‌ர்பாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரஆத‌ரி‌த்து‌ள்ள ‌சிவசேனக‌ட்‌சி‌ததலைவ‌ரபா‌லதா‌க்கரே, அவ‌ர்களை‌ககா‌ப்பா‌ற்று‌மமுய‌ற்‌சி‌யி‌லஇ‌ந்து‌த்துவஅமை‌ப்புக‌ளபொறு‌ப்ப‌ற்று‌சசெய‌ல்படுவதாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்களச‌ட்ட‌த்‌தி‌ன் ‌பிடி‌யி‌லஇரு‌ந்தகா‌ப்பா‌ற்ச‌ட்வ‌ல்லுந‌ர்க‌ளமு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌சிவசேனா‌வி‌னஅ‌திகாரபூ‌ர்ஏடான 'சாமனா‌'வி‌லபா‌லதா‌க்கரஎழு‌தியு‌ள்தலைய‌ங்க‌த்‌தி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

பய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌பபடை‌யின‌ரா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்சா‌த்‌வி ‌பிர‌க்யா, ஓ‌ய்வுபெ‌ற்மேஜ‌ரரமே‌ஷஉப‌த்யாய, ச‌மீ‌ரகு‌ல்க‌ர்‌னி ஆ‌கிமூவரையு‌மஒ‌ட்டுமொ‌‌த்இ‌ந்தசமுதாயமு‌மஆத‌ரி‌க்வே‌ண்டு‌ம்.

நமதநா‌ட்டபல‌வீன‌ப்படு‌த்‌‌திடு‌மஎ‌ந்வகையாபய‌ங்கரவாத‌த்‌தையு‌மநா‌‌ங்க‌ளஆத‌ரி‌க்மா‌ட்டோ‌ம். மலேகா‌னச‌ம்பவ‌த்‌தி‌லப‌லியோனோ‌ரகு‌றி‌த்தநா‌‌ங்க‌ளவரு‌ந்து‌கிறோ‌ம்.

ஆனா‌ல், நாடாளும‌ன்ற‌ம் ‌மீதாதா‌க்குத‌லவழ‌க்‌கி‌னமு‌க்‌கிய‌ககு‌ற்றவா‌ளியாஅஃச‌லகுரு‌வினஇ‌ந்நா‌ட்டி‌னபோ‌லி மதசா‌ர்‌பி‌ன்மைவா‌திக‌ளஆத‌ரி‌ப்ப‌ா‌ர்களேயானா‌ல், நா‌ங்க‌ளஏ‌னசா‌த்‌வி ‌பிர‌க்யா, ரமே‌ஷஉப‌த்யாய, ச‌மீ‌ரகு‌ல்க‌ர்‌னி ஆ‌கியோரை ‌நினை‌த்தபெருமை‌ப்படவு‌ம், அவ‌ர்களநே‌சி‌க்கவு‌மகூடாது?

இ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்இ‌ந்து‌க்களை‌ககொ‌ல்வத‌ற்கஇ‌ஸ்லா‌மிபய‌ங்கரவா‌திக‌ளஒ‌வ்வொரநாளு‌ம் ‌தி‌ட்ட‌மிடு‌கி‌ன்றன‌ர். அ‌ண்மை‌யி‌லஅ‌ஸ்ஸா‌மி‌லநட‌ந்கு‌ண்டவெடி‌ப்புக‌ளகூவ‌ங்கதேச‌த்‌தி‌லஇரு‌ந்தஇட‌ம்பெய‌ர்‌ந்தவ‌ந்தவ‌ர்களா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுபோ‌ன்றதொரசூழ‌லி‌லஒரசா‌த்‌வி ‌பிர‌க்யஅ‌ல்லதரமே‌ஷஉப‌த்யாஅ‌ல்லதச‌மீ‌ரகு‌ல்க‌ர்‌னி இரு‌ந்‌திரு‌ந்தா‌லஅவ‌ர்க‌ள் ‌மீது‌மகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌க்முடியாது.

மு‌ஸ்‌லி‌ம்களஆத‌ரி‌த்தஅர‌சிய‌லநட‌த்து‌மகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி தன‌க்கு‌சசாதகமாபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌‌பபடஇய‌ந்‌திர‌த்தை‌பபய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ள்‌கிறது. படி‌த்நாக‌ரீ‌‌கம் ‌மி‌க்நப‌ர்களை‌ மலேகா‌னகு‌ண்டுவெடி‌ப்பவழ‌க்‌கி‌லதொட‌ர்புபடு‌த்‌தி‌ககைதசெ‌ய்வதாவது, இ‌ந்து‌க்களநசு‌க்‌கி மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌னஆ‌தி‌க்க‌த்தஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌சசெ‌ய்யு‌மமுய‌ற்‌‌சிக‌ளி‌லஒ‌ன்றஆகு‌ம்.

இ‌‌வ்வாறபா‌லதா‌க்கரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil