Newsworld News National 0810 31 1081031071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோனியாவுக்கு கொலை மிரட்ட ‌விடு‌த்த கேரள வா‌லிப‌ர் கைது!

Advertiesment
சோனியா கொலை மிரட்டல் கேரள வாலிபர் கைது
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்திக்கு 'இ-மெயில்' மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரகாவ‌ல்துறை‌யின‌ரகைது செய்துள்ளனர்.

இந்த கொலை மிரட்டலை அவர் 4 தினங்களுக்கு முன்னர் குடியரசு‌ததலைவ‌ரமாளிகைக்கு அனுப்பி இருந்தார். டெல்லி, கொச்சி உள்பட 4 நகரங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்த இ-மெயிலில் அவர் தெரிவித்து இருந்தார்.

கொச்சிக்கு அருகில் உள்ள பலாரிவட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு இணையதமையத்தில் இருந்து அவர் இந்த மிரட்டலை அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் காவ‌ல்துறை‌யின‌ரதீவிரமாக விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil