புனேவில் இருந்து 144 கிலோமீட்டர் தூரம் உள்ள கொய்னா என்னும் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.