Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட மா‌நில‌த்தவ‌ர் ‌மீது தாக்குதல்: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்!

வட மா‌நில‌த்தவ‌ர் ‌மீது தாக்குதல்: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்!
, செவ்வாய், 28 அக்டோபர் 2008 (13:14 IST)
மகாராஷ்டிராவிலமாநிலத்தவருக்கஎதிராதாக்குதல்களதடுத்தநிறுத்தக்கோரி, பீகாரமாநிமுதலமை‌ச்ச‌ர் நிதிஷகுமாரதலைமையிலாஅனைத்துககட்சி குழுவினரஇன்றமாலபிரதமரமன்மோகனசிங்கசந்தித்தவலியுறுத்தவுள்ளனர்.

மகாராஷ்டிராவில், ராஜதாக்கரதலைமையிலாநவநிர்மாணசேனகட்சியினர், மாநிலத்தவர்களமீததாக்குதலநடத்தி வருகின்றனர்.

கடந்வாரமமும்பையிலரயில்வதேர்வஎழுசென்மாணவர்களமீததாக்குதலநடத்தினர். இதிலஒருவரகொல்லப்பட்டார். இதனஎதிரொலியாபீகாரமாநிமாணவர்களும், ராஜதாக்கரேவுக்கஎதிராதங்களதமாநிலத்திலவன்முறையிலஈடுபட்டவருகின்றனர்.

இந்நிலையில், பீகாரமுதலமை‌ச்ச‌ர் நிதிஷ்குமாரதலைமையிலாஅம்மாநிலத்தினஅனைத்துககட்சிககுழுவினரடெல்லி சென்றுள்ளனர். இன்றமாலபிரதமரமன்மோகனசிங்கசந்தித்தபேசவுள்ளனர்.

அப்போது, பீகாரிலவடமாநிலத்தவருக்கஎதிராதாக்குதல்களதடுத்தநிறுத்வலியுறுத்தி கூட்டறிக்கஒன்றபிரதமரிடமஅளிக்கவுள்ளனர். மண்ணினமைந்தனகோஷத்தஎழுப்பி, மாநிலத்தவரமீததாக்குதலநடத்திவருமராஜதாக்கரமற்றுமஅவரதகட்சியினரமீதநடவடிக்கஎடுக்கும்படியுமவலியுறுத்தவுள்ளனர்.

இந்அனைத்துககட்சிககுழுவிலபீகாரமாநிமத்திஅமைச்சர்கள், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மற்றுமமுக்கியபபிரமுகர்களஇடம்பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil