Newsworld News National 0810 23 1081023066_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10,000 அஞ்சலகங்கள் கணினிமயமாக்கம்: ஆ.ராசா தகவ‌ல்!

Advertiesment
புதுடெல்லி மாநிலங்களவை ஆ ராசா தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
, வியாழன், 23 அக்டோபர் 2008 (18:15 IST)
இ‌‌ந்‌தியா‌வி‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் 31ஆ‌ம் தே‌திய ‌நிலவர‌ப்படி சுமா‌ர் 9,639 அஞ்சலகங்கள் கணினிமயமாக்கப்பட்டஉள்ளதாகவு‌ம், 2,504 அ‌‌ஞ்ச‌ல் அலுவலக‌ங்க‌ள் ந‌வீனமய‌மா‌க்க‌ப்‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்த அமை‌ச்ச‌ர், ந‌ட‌ப்பா‌ண்டி‌ல் 'புராஜ‌க்‌ட் ஏரோ' ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் மேலு‌ம் 500 அ‌ஞ்ச‌ல் அலுவலக‌ங்க‌ள் ந‌வீனமய‌மா‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil