Newsworld News National 0810 17 1081017047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரா‌‌ஜீ‌வ் கொலை வழ‌க்கு: த‌மிழக அரசு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Advertiesment
ராஜீவ் காந்தி  தமிழகஅரசு உச்ச நீதிமன்றம் தாக்கீது
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:38 IST)
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரராஜீவ் காந்தி படுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்வழக்‌கி‌‌ல், த‌ண்டனஅனுப‌வி‌த்தவரு‌மஆயுள் தண்டனை கைதி த‌ன்னவிடுதலை செ‌ய்ய‌ககோரி தா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌ ‌மீதப‌தி‌லஅ‌ளி‌க்கு‌மபடி தமிழக அரசுக்கு தா‌க்‌கீதஅனு‌ப்‌உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரரா‌ஜீ‌வகா‌ந்‌தி கட‌ந்த 1991ஆ‌மஆ‌ண்டசெ‌ன்னை, ஸ்ரீபெரு‌ம்புதூ‌‌ரி‌லம‌னிவெடி‌கு‌ண்டு‌ தா‌க்குதலு‌க்கஉ‌ள்ளா‌கி ப‌லியானா‌ர். இ‌ந்படுகொலதொட‌ர்பாவழ‌க்‌கி‌லஆயு‌ளத‌ண்டனபெ‌ற்றவ‌ர் ‌ி.ஆ‌ர். ர‌வி‌ச்ச‌‌ந்‌திர‌ன்.

இவ‌ரஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஒரமனதா‌க்க‌‌லசெ‌ய்து‌ள்ளா‌ர். ‌அ‌தி‌ல், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது த‌ண்டனை‌ கால‌ம் முடிவடை‌ந்து‌ம், மு‌ன்னா‌‌‌ள் ‌பிரதம‌‌ர் ராஜீவ்கா‌ந்‌தி‌யி‌ன் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதற்காக விடுதலை செய்யக்கோரும் மனு ‌மீது த‌‌மிழக அரசு முடிவு எடு‌க்காம‌ல் உ‌ள்ளது எ‌ன்று ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் தர‌ப்‌பி‌ல் வ‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து மனுவை ‌விசா‌ரி‌‌த்த ‌நீ‌திப‌திக‌ள், இதுகு‌றி‌த்து ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம் படி த‌மிழக அரசு‌க்கு தா‌க்‌கீது அ‌னு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil