Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தசரா, ‌‌தீபாவ‌ளியை போ‌ற்று‌ம் வகை‌‌யி‌ல் பு‌திய தபா‌ல்தலை வெ‌ளி‌யீடு!

தசரா, ‌‌தீபாவ‌ளியை போ‌ற்று‌ம் வகை‌‌யி‌ல் பு‌திய தபா‌ல்தலை வெ‌ளி‌யீடு!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (15:51 IST)
தசரா, ‌தீபாவ‌ளி ப‌ண்டிகைக‌ளி‌ன் ‌நினைவை‌பபே‌ணி‌ககா‌ப்பா‌ற்று‌ம் ‌விதமாஇ‌ந்‌திஅ‌ஞ்ச‌லதுறபு‌திதாக 3 தபா‌ல்தலைகளை (‌ஸ்டா‌ம்‌ப்) வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

இ‌வ‌‌ற்‌றி‌ல் 2 தபா‌ல்தலதசரப‌‌ண்டி‌கை‌க்காகவு‌ம், ஒரதபா‌ல்தலை ‌தீபாவ‌ளியை‌பபோ‌ற்று‌ம் ‌விதமாகவு‌மஅ‌ச்‌சிட‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தசரப‌‌ண்டி‌கை‌க்காவெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள 2 தபா‌லதலைக‌ளி‌லஒ‌ன்றகொ‌ல்க‌த்தா ‌விழாவையு‌ம், ம‌ற்றொ‌ன்றமைசூ‌ர் ‌விழாவகு‌றி‌ப்பதாகவு‌மஅமை‌ந்து‌ள்ளது. இ‌ந்‌‌திஅ‌ஞ்ச‌ல்துறை‌யா‌லவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்த 3 தபா‌லதலைக‌ளு‌மதலூ.5 ‌‌விலையுடையதாகு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil