Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப‌க்‌ளிஹா‌ர்: உட‌ன்படி‌க்கை ‌மீற‌ல் இ‌ல்லை- ‌பிரதம‌‌ர்!

Advertiesment
ப‌க்‌ளிஹா‌ர்: உட‌ன்படி‌க்கை ‌மீற‌ல் இ‌ல்லை- ‌பிரதம‌‌ர்!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (20:31 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌சீனா‌பந‌தி‌யி‌‌ன் ‌மீதஇ‌ந்‌தியக‌ட்டியு‌ள்ப‌க்‌ளிஹா‌‌‌ரஅணை, பா‌கி‌ஸ்தானுட‌னசெ‌ய்துகொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள ‌சி‌ந்தந‌தி ‌நீ‌ரப‌ங்‌கீ‌ட்டஉட‌ன்படி‌க்கை‌க்கஉ‌ட்ப‌ட்டக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றினா‌ர்.

ப‌க்‌ளிஹா‌ரஅணை‌யி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 450 மெகவா‌டஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனு‌ள்ள ‌மி‌ன் ‌நிலைய‌த்தை‌த் ‌திற‌ந்தவை‌த்தநா‌ட்டி‌ற்கஅ‌ர்‌ப்ப‌ணி‌த்த ‌பிறகபே‌சிய ‌பிரதம‌ர், இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌‌‌‌‌மதொட‌ர்பாஉலவ‌ங்‌கி‌யிட‌மஅ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்பா‌கி‌ஸ்தா‌னி‌னகோ‌ரி‌க்கைக‌ளப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

மேலு‌ம், பா‌கி‌ஸ்தானுடனாந‌ட்பையு‌மஒ‌த்துழை‌ப்பையு‌மபுது‌ப்‌பி‌த்து‌க்கொ‌ள்வத‌ற்கஇ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சியை‌பபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌‌ள்ள ‌விரு‌ம்புவதாக‌ககூ‌றிய ‌பிரதம‌ர், "ஒருவரு‌க்கொருவ‌ரஉத‌வி‌ககர‌ங்களை ‌நீ‌ட்டுவதஎ‌ப்படி எ‌ன்றக‌ற்று‌க்கொ‌ள்வதஇ‌ந்‌‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஆ‌கிஇருநா‌ட்டம‌க்க‌ளி‌னகடமை" எ‌ன்றா‌ர்.

இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னகு‌றி‌க்கோளமுழுமையாஎ‌ட்இ‌ந்‌தியாவுட‌னஇணை‌ந்தசெய‌ல்பவருமாறபா‌கி‌ஸ்தானை‌ தா‌னஅழை‌க்க ‌விரு‌ம்புவதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

ூ.5,500 கோடி ம‌தி‌ப்‌பிலாப‌க்‌ளிஹா‌ர் ‌மி‌ன் ‌நிலைய‌‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிஅர‌சி‌ற்கஆ‌ண்டி‌ற்கூ.900 கோடி வருவா‌யஈ‌ட்டி‌த்தரு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

பக்ளிஹா‌நீரமினநிலைஅணையிலஇந்தியதண்ணீரதோக்கிவருவதால், சீனாபநதியிலதங்களுக்கவரக்கூடிநீரவரத்தபெருமபாதி்ப்பிற்குள்ளாகி வருகிறுதஎன்றகூறியுள்பாகிஸ்தான், தங்களுக்கநொடிக்கு 2 லட்சமஅடி தண்ணீரஇழப்பஏற்பட்டுள்ளதாகககூறியுள்ளது.

இதஇருநாடுகளுக்கஇடையிலாசிந்தநதி நீரபங்கீட்டஒப்பந்தத்திற்கஎதிரானதஎன்றகூறியுள்பாகிஸ்தான், இதுகு‌றி‌த்து ‌மீ‌ண்டு‌மஉலவ‌ங்‌கியஅணுகவு‌மமுடிவசெ‌ய்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil