Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

25 ‌கிரே‌ன் வா‌ங்க ரூ.5.88 கோடி அனும‌தி : டி.ஆ‌ர் பாலு உ‌த்தரவு!

25 ‌கிரே‌ன் வா‌ங்க ரூ.5.88 கோடி அனும‌தி : டி.ஆ‌ர் பாலு உ‌த்தரவு!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (18:13 IST)
தே‌சிநெடு‌‌ஞ்சாலை ‌விப‌த்து ‌நிவாரண சேவை‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் 25 ‌பார‌மதூ‌க்கு‌மஇய‌ந்‌திர‌ங்களை (கிரே‌ன்க‌ள்) வா‌ங்ூ.5.88 கோடியஅனும‌தி‌த்தம‌த்‌திக‌ப்ப‌‌ல், சாலை‌பபோ‌க்குவர‌த்தம‌ற்று‌மநெடு‌ஞ்சாலை‌ததுறஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர். பாலஇ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். இ‌‌தி‌லத‌மிழக‌த்‌து‌க்கு 5 ‌கிரே‌ன்க‌ளவழ‌ங்க‌ப்படு‌கிறது.

தே‌சிநெடு‌ஞ்சாலவிப‌‌த்து ‌நிவாரண சேவை‌த் ‌தி‌ட்ட‌‌மகட‌ந்த 2000-01ஆ‌மஆ‌‌ண்டமுத‌லசெய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது. இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழமா‌நிம‌ற்று‌மயூ‌னி‌ய‌ன் ‌பிரதேச‌‌ங்க‌ளி‌னபோ‌க்குவர‌த்து, காவ‌ல்துறைகளு‌க்கு‌ம், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆ‌ம்புல‌ன்‌ஸவாகன‌ங்க‌ளம‌ற்று‌ம் ‌கிரே‌ன்க‌ளவழ‌ங்க‌ப்படு‌கிறது.

விப‌த்தநட‌‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்தகாயமடை‌ந்தவ‌ர்களை ‌‌மீ‌ட்டு உடனடியாஅரு‌கிலு‌ள்மரு‌த்துவமனை‌க்ககொ‌ண்டசெ‌ல்லவு‌ம், ‌விப‌த்தநட‌‌ந்இட‌த்‌தி‌லபோ‌க்குவர‌த்தை ‌விரை‌ந்து ‌சீ‌ர்படு‌த்தவு‌மஇத‌னமூல‌மப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ், நட‌ப்பு ‌நி‌தியா‌ண்டி‌ல் 10 ட‌னஎடையு‌ள்ள 25 ‌கிரே‌ன்களவா‌ங்ூ.5.88 கோடியஅனும‌தி‌த்தஅமை‌ச்‌ச‌ரி.ஆ‌ர். பாலஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்த 25 ‌கிரே‌ன்க‌ளி‌‌‌லத‌மிழபோ‌க்குவர‌த்து‌த்துறை‌க்கு 5 ‌கிரே‌ன்க‌ளவழ‌ங்க‌ப்படு‌கிறது. க‌ர்நாடகாவ‌ல்துறை‌க்கு 3‌், ச‌‌த்‌தீ‌ஸ்க‌ர், ம‌த்‌திய ‌பிரதேச‌ம், மஹாரா‌ஷ்டிரா, ம‌ணி‌ப்பூ‌ர், மேகாலயா, ஒ‌‌ரி‌சா, ப‌ஞ்சா‌பம‌ற்று‌மமே‌ற்கவ‌ங்கத்து‌க்கதலா 2 ‌கிரே‌ன்களு‌ம், அ‌ந்தமா‌ன் நி‌க்கோபா‌ர் ‌தீவுக்கு ஒரு ‌கிரேனு‌மவழ‌ங்க‌ப்படு‌கிறது.

2007-08ஆ‌மஆ‌ண்டவரை 437 ஆ‌ம்புல‌ன்‌ஸவாகன‌ங்களு‌ம், 252 ‌கிரே‌ன்களு‌மப‌ல்வேறமா‌நில‌ ம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்களு‌க்கஇதுவரவழ‌ங்க‌ப்ப‌ட்டஇரு‌க்‌‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil