Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌தியா- ‌சி‌றில‌ங்கா இடையே அ‌றி‌விய‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!

Advertiesment
இ‌ந்‌தியா- ‌சி‌றில‌ங்கா இடையே அ‌றி‌விய‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!
, சனி, 4 அக்டோபர் 2008 (17:54 IST)
அ‌‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌மஆ‌கியவ‌ற்‌றி‌லஇருதர‌ப்பந‌‌ல்லுறவுகளமே‌ம்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌மவகை‌யி‌ல், ப‌யி‌ற்‌சி‌பப‌ட்டறைக‌ளம‌ற்று‌மகரு‌த்தர‌ங்குகளஇணை‌ந்தநட‌த்துத‌‌ல், ஆரா‌ய்‌‌ச்‌சியாள‌ர்க‌ள், ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளப‌றிமா‌ற்ற‌மஆ‌கியவ‌ற்றஊ‌க்கு‌வி‌த்த‌லஆ‌கியவதொட‌ர்பாஒ‌ப்ப‌ந்த‌மஒ‌ன்‌றி‌லஇ‌ந்‌தியாவு‌ம் ‌சி‌றில‌ங்காவு‌மகையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளன.

இ‌ந்வார‌ததுவ‌க்க‌த்‌தி‌லடெ‌ல்‌லி‌யி‌லகையெழு‌த்தா‌‌கியு‌ள்இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னமூல‌ம், இரநாடுகளு‌மத‌ங்க‌ளி‌னதே‌சிய‌சச‌ட்ட‌ங்க‌ள், ‌வி‌திமுறைகளு‌க்கஉ‌ட்ப‌ட்டு, அ‌‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்தகவ‌ல்க‌ளம‌ற்று‌மஆவண‌ங்க‌ள், வ‌ல்லுந‌‌ர்க‌ள், ஆரா‌ய்‌‌ச்‌சி‌பப‌ணியாள‌ர்க‌ள், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌வியலாள‌ர்க‌ள், ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள், ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ளப‌ரிமா‌றி‌க்கொ‌ள்முடியு‌மஎ‌ன்றஅர‌சி‌னசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பு‌ததெ‌ரி‌வி‌க்‌கிறது.

ப‌ரிமா‌ற்அடி‌ப்படை‌யி‌லஇள‌மஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்களு‌க்கு‌பப‌யி‌‌ற்‌‌‌சி தரவு‌ம், க‌ண்கா‌ட்‌சிகளஏ‌ற்பாடசெ‌ய்த‌ல், அத‌னஅனுபவ‌ங்களை‌ ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ளுத‌ல், கூ‌ட்டாஆரா‌ய்‌ச்‌‌சி‌களை ‌தி‌ட்ட‌மிடுத‌லஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்வ‌ர்‌த்தக‌மம‌ற்று‌மதொ‌ழி‌ல்துறை‌யி‌லஉ‌ள்அ‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்சவா‌ல்களை‌ககூ‌ட்டாஆரா‌ய்‌ந்தஅத‌ற்கான ‌தீ‌ர்வுகளை‌கக‌ண்ட‌றியவு‌மஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மவ‌‌ழிகோலு‌‌கிறது.

தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்துறைக‌ளி‌லஇணை‌ந்தசெய‌ல்படுத‌ல், ‌வி‌ர்‌ச்சுவ‌லசா‌ர்‌க் (தெ‌ற்கா‌சிநாடுக‌ளி‌னம‌ண்டஒ‌த்துழை‌ப்பமாநாடு) தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ததகவ‌லஇணைய‌பப‌ல்கலை‌ததள‌த்தை (virtual SAARC technology information web portal) அமை‌த்த‌‌‌லஆ‌கியவமூல‌ம் 2008- 2013 ஆ‌மஆ‌ண்டுக‌ளி‌லஅ‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ததுறை‌யி‌லம‌ண்டஒ‌த்துழை‌ப்பவலு‌ப்படு‌த்துத‌லஎ‌ன்நோ‌க்க‌த்துட‌னசா‌ர்‌கநாடுக‌ளி‌னஅமை‌ச்ச‌ர்க‌ளகட‌ந்மாத‌மடெ‌ல்‌லி‌யி‌லமுத‌லமுறையாக‌ககூடி ‌விவா‌தி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil