Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் 139 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்!

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் 139 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்!
, வியாழன், 2 அக்டோபர் 2008 (14:00 IST)
மகா‌த்மகா‌ந்‌தி‌யி‌ன் 139 ஆவது ‌பிற‌ந்நாளமு‌ன்‌னி‌ட்டதலைநக‌ரடெ‌ல்‌லி, ரா‌ஜகா‌ட்டி‌லஉ‌ள்அவரதசமா‌தி‌க்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், துணை‌ககுடியரசு‌ததலைவ‌ரஹ‌மீதஅ‌ன்சா‌ரி, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌‌ஙஉ‌ள்‌ளி‌ட்தலைவ‌ர்க‌ளமல‌ர்தூ‌வி ம‌ரியாதசெலு‌த்‌தின‌ர்.

ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌ததலைவ‌ரசோ‌னியகா‌‌ந்‌தி, உ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், பாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி, ப‌ஞ்சாய‌த்தரா‌ஜஅமை‌ச்ச‌ரம‌ணிச‌ங்க‌ரஅ‌ய்ய‌ர், டெ‌ல்‌லி முத‌ல்வ‌ரஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌தஉ‌ள்‌ளி‌ட்தலைவ‌ர்களு‌மமல‌ர்தூ‌வி ம‌ரியாதசெலு‌த்‌தின‌ர்.

அ‌கி‌ம்சையபோ‌தி‌த்தேச‌தத‌ந்தமகா‌த்மகா‌ந்‌தி‌யி‌ன் ‌பிற‌ந்நாளகு‌றி‌க்கு‌‌மவகை‌யி‌லகுழ‌ந்தைக‌ள், இளைஞ‌ர்க‌ள், பெ‌ண்க‌ளப‌ங்கே‌ற்றமல‌ரதூந‌ல்‌லிண‌க்வ‌ழிபாடு‌மநட‌ந்தது.

ரா‌ஜகா‌ட்டி‌ற்கு‌சசெ‌‌‌‌‌ல்லு‌மவ‌ழி நெடுமல‌ர்க‌ளதூவ‌ப்ப‌ட்டஇரு‌ந்தன. தலைவ‌ர்க‌ளவருகையமு‌ன்‌னி‌ட்டபல‌த்பாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தன.

கா‌‌ந்‌தியவா‌திகளு‌ம், கா‌ங்‌கிர‌ஸதொ‌ண்ட‌ர்களு‌மபெருமள‌வி‌லவெ‌ள்ளஉடைய‌ணி‌ந்து ‌திர‌ண்டிரு‌ந்தன‌ர். பல‌ர் 24 ம‌ணி நேர ரா‌ட்டை நூ‌ற்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சியையு‌ம் நட‌த்‌தின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil