Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாத‌ங்க‌ளி‌ல் 44 கு‌ண்டு வெடி‌ப்புக‌ள்: உ‌ள்துறை அமை‌ச்சக‌ம்!

Advertiesment
4 மாத‌ங்க‌ளி‌ல் 44 கு‌ண்டு வெடி‌ப்புக‌ள்: உ‌ள்துறை அமை‌ச்சக‌ம்!
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (18:02 IST)
நமதநா‌ட்டி‌லகட‌ந்த 4 மாத‌ங்க‌ளி‌ல் 44 கு‌ண்டவெடி‌ப்புக‌ளநட‌ந்து‌ள்ளன. இ‌தி‌ல் 152 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன் 445 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்றஉ‌‌ள்துறை‌சசெயல‌ரமது‌க்க‌ரகு‌ப்ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த நெரு‌க்கடியான சூ‌ழ்‌நிலை‌யி‌ல் பொது மக்கள் அர‌சி‌‌ற்கு முழுமையாக ஒத்துழை‌க்வேண்டும் என்றகேட்டுக் கொண்ட அவ‌ர், நா‌ம் அனைவரும் தோளோடு தோள் சேர்த்து பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்கஎ‌திராக‌பபோராடினா‌லசமூக விரோ‌த செய‌ல்களை தடுத்து விடலாம் என்றா‌ர்.

கடந்த மே 13-இ‌ல் ஜெய்ப்பூரில் குண்டுக‌ள் வெடி‌த்தன. அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுக‌ள் வெடி‌த்தவருகின்றன. கடந்த 140 நாள்களில் மட்டும் 44 குண்டு வெடிப்புகள் நட‌ந்து‌ள்ளன. இவ‌ற்‌றி‌ல் 152 பேர் பலியாகியு‌ள்ளதுட‌ன், 445 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றதெ‌ரி‌வி‌த்மது‌‌க்க‌ரகு‌ப்தா, இ‌ந்த‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ககாரணமான பய‌ங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அரசு முழு முயற்சியுடன் பாடுபடும் என்றும் உறுதியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil