Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌ஜ‌ம்மு: தீ‌‌விரவா‌திகளு‌‌க்கு '‌சி‌ம்' கா‌ர்‌டு ‌வி‌நியோ‌கி‌த்த 4 பே‌ர் கைது!

‌ஜ‌ம்மு: தீ‌‌விரவா‌திகளு‌‌க்கு '‌சி‌ம்' கா‌ர்‌டு ‌வி‌நியோ‌கி‌த்த 4 பே‌ர் கைது!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:15 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லரஜோ‌ரி, பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌லத‌ங்க‌ளபெய‌ர்க‌ளி‌லசெ‌ல்பே‌சி‌க்கான ‌'சி‌ம்' கா‌‌ர்டுகளவா‌ங்‌கி ‌‌‌‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு ‌வி‌நியோ‌கி‌த்த 4 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌‌ர்.

ரஜோ‌ரி, பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌ல‌ர் ‌சி‌மகா‌ர்டுகளத‌ங்க‌ளபெ‌ய‌ரி‌லவா‌ங்‌கி ‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு ‌வி‌நியோக‌மெ‌ய்வதாக ‌கிடை‌த்தகவலையடு‌த்தகாவ‌லதுறை‌, பாதுகா‌ப்பபடை‌யின‌ரஅ‌ப்பகு‌தி‌களி‌ல் ‌தீ‌விசோதனந‌ட‌த்‌தின‌ர்.

இ‌‌ந்தேடுத‌லவே‌ட்டை‌யி‌ல், செ‌ல்பே‌சி ‌'சி‌ம்' கா‌‌ர்டுகளத‌ங்க‌ளபெய‌ரி‌லவா‌ங்‌கி தீ‌விரவா‌திகளு‌க்கு ‌வி‌நியோக‌மசெ‌ய்ந‌சீ‌ர், அ‌ம்ஜ‌தகா‌ன், ம‌ஜீ‌தகா‌ன், குயு‌மஆ‌கிய 4 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ளிட‌‌மிரு‌ந்து 60 ‌'சி‌ம்' கா‌ர்டுகளு‌‌மகை‌ப்ப‌‌ற்ற‌ப்ப‌ட்டன.

இதை‌ததொட‌ர்‌ந்து, தீ‌‌விரவா‌‌திகளு‌க்கசெ‌ல்பே‌‌சி, '‌சி‌ம்' கா‌‌ர்டு வச‌திகளசெ‌ய்ததரு‌ம் ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌னஆதரவாள‌ர்களு‌க்கஎ‌திராகாவ‌லதுறை‌யினரா‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌மஇ‌ந்நடவடி‌க்கஅ‌ப்பகு‌தி‌யி‌லமேலு‌ம் ‌தீ‌‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil