Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ர்நாடகா‌வி‌‌ல் 5 வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

க‌ர்நாடகா‌வி‌‌ல் 5 வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!
, வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (20:36 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌லஉ‌ள்தா‌ர்வா‌ர்‌டநக‌ரி‌‌ல் 5 வெ‌டிகு‌ண்டுக‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதையடு‌த்தக‌ர்நாடமா‌நில‌மமுழுவது‌மக‌ண்கா‌ணி‌ப்பஅ‌தி‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

பெங்களூரநக‌ரி‌லஇரு‌ந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார்வாட் நகர‌த்‌தி‌லசிங்கனஹள்ளி பாலத்தின் கீழ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிய ‌சிபா‌ர்ச‌ல்க‌ள் ‌கிட‌ப்பதை‌கக‌ண்பொதம‌க்க‌ளகாவல‌ர்களு‌க்கு‌ததகவ‌லத‌ந்தன‌ர்.

இதையடுத்து, பெங்களூரு‌விலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் தார்வாட் விரைந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில் அந்த பாலத்தைச் சுற்றி 5 வெடிகுண்டுகள் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததகண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்களால் இணைக்கப்பட்ட சிலிண்டர் வெடிகுண்டு வகையைச் சேர்ந்தவை என்றதகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil