Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானாவ‌தி ஆணைய‌த்‌தி‌ன் அ‌றி‌க்கை‌க்கு தடை ‌வி‌தி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

நானாவ‌தி ஆணைய‌த்‌தி‌ன் அ‌றி‌க்கை‌க்கு தடை ‌வி‌தி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!
, வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:49 IST)
கோ‌த்ரகலவர‌ங்க‌ளதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்‌தி வரு‌மநானாவ‌தி ஆணைய‌மதா‌க்க‌லசெ‌ய்து‌‌ள்முத‌ல்க‌ட்அ‌றி‌க்கை‌க்கு‌ததடை ‌வி‌தி‌க்உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மமறு‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கட‌ந்த 2002 இலகுஜரா‌தமா‌நில‌மகோ‌த்ரா‌வி‌லசப‌ர்ம‌தி ‌விரைவர‌யி‌லஎ‌ரி‌க்க‌ப்ப‌ட்டது, அதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்கலவர‌ங்க‌ளஆ‌கியவதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்‌தி வரு‌மநானாவ‌தி ஆணைய‌மதனதஅ‌றி‌க்கை‌யி‌னமுத‌லபகு‌தியகுஜரா‌தஅர‌சிட‌மசம‌ர்‌ப்‌‌பி‌த்து‌ள்ளது. ‌பி‌ன்ன‌ரஅதச‌ட்ட‌பபேரவை‌யிலு‌மதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ந்அ‌றி‌க்கை‌க்கு‌ததடை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்றகோ‌ரி அமை‌தி, சமூக ‌நீ‌தி‌க்காகுடிம‌க்க‌ளஇய‌க்க‌மஎ‌‌ன்த‌ன்னா‌ர்வ‌ததொணடு ‌நிறுவன‌மஉ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌நிறுவன‌மதா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌ல், "கோ‌த்ரர‌யி‌லஎ‌ரி‌ப்பு‌சச‌ம்பவ‌மதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்ர‌யி‌ல்வஅமை‌ச்சக‌ம் ‌நிய‌மி‌த்த ‌நீ‌திப‌தி ு.‌ி.பான‌ர்‌ஜி தலைமை‌யிலாகுழு, சப‌ர்ம‌தி ர‌யி‌லி‌ல் ‌ீ ‌பிடி‌க்க‌ககாரண‌ம் ‌விப‌த்துதா‌னஎ‌ன்றகூ‌றி தா‌க்க‌லசெ‌ய்அ‌றி‌க்கை‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மதடை ‌வி‌தி‌த்தது.

அதை‌பபோலவஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்மு‌ன்னா‌ள் ‌நீ‌திப‌தி நானாவ‌‌தி தலைமை‌யிலாகுழு, கோ‌த்ரர‌யி‌லஎ‌ரி‌ப்பு‌சச‌ம்பவ‌மானது ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ச‌தி எ‌ன்றகூ‌றி தா‌க்க‌லசெ‌ய்து‌ள்முத‌ல்க‌ட்அ‌றி‌க்கை‌க்கு‌மதடை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌ம்."எ‌ன்றகூறப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி. பால‌கிரு‌ஷ்ண‌னதலைமை‌யிலாமுத‌ன்மஅம‌ர்வு, நானாவ‌தி அ‌றி‌க்கை‌க்கு‌ததடை ‌வி‌தி‌க்மறு‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்ததுட‌ன், வழ‌க்‌கி‌னஅடு‌த்த ‌விசாரணையஅ‌க்டோப‌ர் 13 ஆ‌மதே‌தி‌க்கு‌தத‌ள்‌ளி வை‌த்தது.

மு‌ன்னதாக, "கோ‌த்ரா ர‌யி‌ல் எ‌ரி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ல் குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி, அவரது அமை‌ச்சரவை உறு‌ப்‌பின‌ர்க‌ள், காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் ஆ‌கியோரு‌க்கு தொட‌ர்பு‌ள்ளது எ‌ன்பத‌ற்கு எ‌ந்த‌வித ஆதாரமு‌ம் இ‌ல்லை" எ‌ன்று‌ம் நானாவ‌தி அ‌றி‌க்கை கூ‌றியு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil