Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!
, வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:56 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌லநே‌ற்‌றிரவநட‌ந்இரவேறமோத‌ல்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் 4 பே‌ரை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரசு‌ட்டு‌ககொ‌ன்று‌ள்ளன‌ர்.

கிழ‌க்கஇ‌ம்பா‌லமாவ‌ட்ட‌‌த்‌தி‌லபுனா‌லமா‌ரி‌ஙஎ‌ன்இட‌த்‌தி‌லஇ‌ம்பா‌லகாவல‌ர்களு‌மஅ‌‌ஸ்ஸா‌மரை‌‌பி‌ளபடை‌யினரு‌மஇணை‌ந்தமே‌ற்கொ‌ண்தேடுத‌லவே‌ட்டை‌யி‌ன்போது 3 ‌தீ‌விரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்மோத‌ல் ‌சி‌றிதநேரமே ‌நீடி‌த்ததஎ‌ன்று ‌கிழ‌க்கஇ‌ம்பா‌லமாவ‌ட்ட‌ககாவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரராதே‌ஷ்யா‌மகூ‌றினா‌ர். கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளிட‌மஇரு‌ந்து 9 ‌ி.‌ீ. ‌ரிவா‌ல்வ‌ர்க‌ளஇர‌ண்டு, கையெ‌றி கு‌ண்டஒ‌ன்றஉ‌ள்‌ளி‌ட்ஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மே‌ற்கஇ‌ம்பா‌லி‌லஅவா‌ஙலெ‌ய்‌கி‌ன்த‌பி எ‌ன்இட‌த்‌தி‌லநட‌ந்மோத‌லி‌லம‌ற்றொரு ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ககாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil