Newsworld News National 0809 25 1080925081_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானாவதி ஆணைய அறிக்கை‌யி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை: காங்கிரஸ்!

Advertiesment
நானாவதி ஆணைய அறிக்கையில் உண்மையில்லை காங்கிரஸ்
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (20:19 IST)
கோ‌த்ரகலவர‌ங்க‌ளதொட‌ர்பாநனாவ‌தி ஆணைய‌மநட‌த்‌‌திய ‌விசாரணை‌யி‌லஉ‌ண்மை‌யி‌ல்லஎ‌ன்பதா‌ல், அ‌ந்ஆணைய‌மதா‌க்க‌லசெ‌ய்து‌ள்அ‌றி‌க்கை‌ ‌விவர‌ங்க‌‌ளகு‌றி‌த்தஆ‌ச்ச‌ர்ய‌ப்பஒ‌ன்று‌மி‌ல்லஎ‌ன்றகா‌ங்‌கிர‌‌ஸகூ‌றியு‌ள்ளது.

மக்களவை தேர்த‌லி‌லபாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயம் ‌கிடை‌க்கு‌‌‌மநோக்கத்தில்தான் நானாவதி ஆணைஅறிக்கையின் முதல் பகுதி குஜராத் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதஎ‌ன்று‌‌மகாங்கிரஸ் கட்சி கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

"கோத்ரா சம்பவம் தொடர்பாக ஒரு பகுதி அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில் எரிப்புக்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கை இ‌ன்னு‌‌‌மவெளியிடப்படவில்லை. முழுமையான அறிக்கைக்காக காத்திரு‌க்‌கிறோ‌ம்' எ‌ன்றகுஜராத் மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹரிபிரசாத் கூறினார்.

காங்கிர‌செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகை‌யி‌ல், விசாரணை‌யி‌லஉண்மை இல்லாததால் நானாவ‌தி ஆணைய‌‌மதா‌க்க‌லசெ‌ய்து‌ள்அறிக்கை ‌விவர‌ங்க‌ளகுறித்து ஆச்சர்யப்பட ஒ‌ன்று‌மில்லை எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil