Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ‌த்ரா கலவர‌ங்க‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்ட ச‌தி: நானாவ‌தி ஆணைய‌ம்!

கோ‌த்ரா கலவர‌ங்க‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்ட ச‌தி: நானாவ‌தி ஆணைய‌ம்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:21 IST)
கோ‌த்ரா‌வி‌லகட‌ந்த 2002 ஆ‌மஆ‌ண்டகரசேவக‌ர்க‌ளபயண‌மசெ‌ய்சப‌ர்ம‌தி ‌விரைவர‌யி‌லி‌ற்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்ச‌ம்பவமு‌ம், அதையடு‌த்தநட‌ந்கலவர‌ங்களு‌மமு‌னகூ‌ட்டியே ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ச‌தி எ‌ன்றநானாவ‌தி ஆணைய‌மகூ‌றியு‌ள்ளது.

குஜரா‌தமா‌நில‌மகோ‌த்ரா‌வி‌லநட‌‌ந்கலவர‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தவரு‌மநானாவ‌தி ஆணைய‌‌ அ‌றி‌க்கை‌யி‌னமுத‌‌ல் பகு‌தி இ‌ன்றகுஜரா‌தமா‌நிச‌ட்ட‌பபேரவை‌யி‌லசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

அ‌‌ந்அ‌றி‌க்கை‌யி‌ல், "‌பி‌ப்ரவ‌ரி 27, 2002 அ‌ன்று நட‌ந்த சப‌ர்ம‌‌தி ‌விரைவு ர‌யி‌லி‌ன் எ‌ஸ்-6 ப‌ெ‌ட்டி எ‌ரி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌ம் த‌ற்செயலானது அ‌ல்ல. அது ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ச‌தி‌ச் செய‌ல்தா‌ன். அயோ‌த்‌தி‌யி‌லஇரு‌ந்தசப‌ர்ம‌‌தி ர‌யி‌லி‌ல் கரசேவக‌ர்க‌ள் ‌திரு‌ம்பு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதஅ‌றி‌ந்து, கோ‌த்ரா‌வி‌ல் உ‌ள்ள ஆம‌ன் ‌விரு‌ந்‌தின‌ரமா‌ளிகை‌யி‌லஇ‌ந்த‌சச‌தி‌த் ‌தி‌ட்ட‌மஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது." எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், இ‌ந்த‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ல் குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி‌க்கோ அவரது அமை‌ச்சரவை உறு‌ப்‌பின‌ர்களு‌க்கோ எ‌ந்த‌த் தொட‌ர்பு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் நானாவ‌தி ஆணைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ந்த அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது‌ம் கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

லாலு ‌பிரசா‌ததலைமை‌யிலார‌யி‌ல்வஅமை‌ச்சக‌த்‌தினா‌லஅமை‌க்க‌ப்ப‌ட்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்மு‌ன்னா‌ள் ‌நீ‌திப‌தி ு.‌ி.பான‌ர்‌ஜி தலைமை‌யிலாஆணைய‌ம், சப‌ர்ம‌தி ‌விரைவர‌யி‌லி‌ல் ‌ீ ‌பிடி‌த்தது ‌விப‌த்தஎ‌ன்றகூ‌றியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், நானாவ‌தி ஆணைய‌மஅதை‌சச‌தி எ‌ன்றகூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

குஜரா‌தமா‌நில‌மகோ‌த்ரா‌வி‌லகட‌ந்த 2002 ஆ‌மஆ‌ண்டசப‌ர்ம‌தி ‌விரைவர‌யி‌லபெ‌ட்டி‌க்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌ல் 58 கரசேவக‌ர்க‌ளப‌‌லியா‌யின‌ர். இதையடு‌த்தவெடி‌த்மத‌ககலவர‌த்‌தி‌‌லஆ‌யிர‌க்கண‌க்கானவ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், கோடி ரூபா‌யம‌தி‌ப்பு‌ள்சொ‌த்து‌க்க‌ளசேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டன.

ர‌யி‌லஎ‌ரி‌ப்பு‌சச‌ம்பவ‌மம‌ற்று‌மஅதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்கலவர‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க ‌நீ‌திப‌தி ே.‌ி.தலைமை‌யி‌லஆணைய‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ரஅ‌ந்ஆணைய‌த்‌தி‌னதலைவராஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி நானாவ‌தி ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌நீ‌திப‌தி ே.‌ி. இற‌‌ந்ததை‌யடு‌த்து ‌நீ‌திப‌தி நானாவ‌தி தலைமை‌யிலாஆணைய‌த்‌தி‌ல் ‌நீ‌திப‌தி அ‌க்ஷ‌யமே‌த்தா ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்ஆணைய‌மகட‌ந்த 6 ஆ‌ண்டுக‌‌ளி‌லஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்சா‌ட்‌சிக‌ளிட‌ம் ‌விசாரணநட‌த்‌தியது. இத‌னஅடி‌ப்படை‌யி‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்அ‌றி‌க்கை‌யி‌னமுத‌லபகு‌தியகுஜரா‌தமுத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி‌யிட‌ம் ‌நீ‌தி‌ப‌தி நானாவ‌தி சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர்.

இதையடு‌த்தஅ‌தஇ‌ன்றச‌ட்ட‌பபேரவை‌யி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil