Newsworld News National 0809 18 1080918064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மி‌ன்சார த‌ட்டு‌ப்பாடு: ம‌த்‌திய அரசு ‌விள‌க்க‌ம்!

Advertiesment
மின்சார தட்டுப்பாடு மத்திய அரசு விளக்கம்
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (17:01 IST)
யுரே‌னிய‌மப‌ற்றா‌க்குறஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகாரண‌ங்களா‌லநமதநாடமுழுவது‌ம் ‌மி‌ன்சார‌தத‌ட்டு‌ப்பாடு ‌நிலவுவதாமத்திய வர்த்தகம், மின்சக்தித் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ரிட‌ம், தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறஏ‌ற்பட‌ககாரண‌மஎ‌ன்எ‌ன்றகே‌ட்டத‌ற்கு, யுரேனியப் பற்றாக்குறையால் கல்பாக்கத்தில் உற்பத்தி திறனான 440 மெகாவாட்டைவிட குறைவாக, அதாவது 180 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும், கெய்டாவிலும் உற்பத்தித்திறனைவிட குறைவாக-300 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும் தெரிவித்தார்.

எரிவாயு திட்டங்களில் போதுமான உற்பத்தி இல்லாதது, நெய்வேலியில் கூடுதல் சுரங்கம் அமைக்கும் பணியால் தாமதம், பருவமழை பொய்த்தது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்திலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்திலும் மின் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கூடங்குளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் உற்பத்தி துவங்கும்போது 1000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கு‌எ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌ரஜெயரா‌மரமே‌ஷ்.

Share this Story:

Follow Webdunia tamil