Newsworld News National 0809 16 1080916091_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெ‌ல்‌லி கு‌ண்டு வெடி‌ப்பு: ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் வரைபட‌ம் வெ‌ளி‌யீடு!

Advertiesment
டெல்லி குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் வரைபடம் வெளியீடு
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (21:04 IST)
தலைநக‌ரடெல்லியில் அண்மையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் 3 ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் 5 வரைபடங்களை காவ‌லதுறை‌யின‌ரவெளியிட்டனர்.

குண்டு வெடிப்புகளநேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரையப்பட்டதாக காவல‌ர்க‌ளதெரிவித்தனர்.

இவர்களைப் பற்றித் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil