Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ல்லை தா‌ண்டிய வ‌ர்‌த்தக‌ம்: அடு‌த்த வார‌ம் பே‌ச்சு!

எ‌ல்லை தா‌ண்டிய வ‌ர்‌த்தக‌ம்: அடு‌த்த வார‌ம் பே‌ச்சு!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:25 IST)
அ‌க்டோப‌ரமுத‌லஎ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டை‌ததா‌ண்டி பா‌கி‌ஸ்தா‌‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ கா‌ஷ்‌மீ‌ரபகு‌தி‌யி‌லவ‌ர்‌த்தக‌‌த்ததுவ‌ங்குவத‌ற்கு‌ததயாராகு‌மவகை‌யி‌ல், இ‌‌ந்‌தியா- பா‌கி‌‌ஸ்தா‌னஇடை‌யிலாகூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழபுதடெ‌ல்‌லி‌யி‌லஅடு‌த்வார‌மகூடு‌‌கிறது.

ஸ்ரீநக‌ர்- முசாபராபா‌த், பூ‌ஞ்‌ச்- ராவ‌ல்கோ‌டவ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌லபேரு‌ந்து‌பபோ‌க்குவர‌த்தஎ‌ண்‌ணி‌க்கையஅ‌திக‌ரி‌ப்பததொட‌ர்பாகூ‌ட்டநட‌வடி‌க்கை‌ககுழு ‌விவா‌தி‌க்கு‌மஎ‌ன்றஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇரு‌ந்தவெ‌ளியாகு‌மடா‌னநா‌ளித‌ழதெ‌ரி‌வி‌க்‌கிறது.

மேலு‌ம், எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டை‌ததா‌ண்டுவத‌‌ற்காமூ‌ன்றபு‌திநுழைவா‌யி‌ல்களஅடு‌த்மாத‌‌மஅ‌‌றிமுக‌மசெ‌ய்வததொட‌ர்பாகவுஅ‌திகா‌ரிக‌ள் ‌விவா‌தி‌க்கவு‌ள்ளன‌ர்.

கட‌ந்ஜூலமாத‌மநட‌ந்இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவசெயல‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌ல், வ‌ர்‌த்தக‌த்‌தி‌லஇட‌ம்பெறு‌மபொரு‌ட்க‌‌ளி‌னப‌ட்டியலு‌ம், இர‌ண்டநாடுகளு‌மபெ‌ற்று‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌மபொரு‌ட்க‌ளி‌னப‌ட்டியலு‌மப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டன.

இ‌ந்‌திஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவு‌சசெயல‌ரச‌ல்மா‌னபஷ‌ீ‌ரஆ‌கியோ‌ரதலைமை‌யி‌லநட‌ந்இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஎ‌ல்லதா‌ண்டிவ‌ர்‌த்தக‌மதொட‌ர்பாமேலு‌ம் ‌சிமுடிவுகளு‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டன.

Share this Story:

Follow Webdunia tamil