Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு‌த் தலைவ‌ர், குடியர‌சு‌ துணை‌த் தலைவ‌ர் ச‌ம்பள‌ம் உய‌ர்வு!

Advertiesment
குடியரசு‌த் தலைவ‌ர், குடியர‌சு‌ துணை‌த் தலைவ‌ர் ச‌ம்பள‌ம் உய‌ர்வு!
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (16:47 IST)
இ‌ந்‌திய‌ககுடியரசு‌ததலைவ‌ர், குடியர‌சு‌ துணை‌‌த் தலைவ‌ர், மா‌நிஆ‌ளுந‌ரஆ‌கியோ‌ரு‌க்காச‌ம்பள‌த்தஉய‌ர்‌த்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவகுழஇ‌ன்றஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌திகுடியரசு‌ததலைவரு‌க்கவழ‌ங்க‌ப்படு‌மமாத‌ந்‌திச‌ம்பள‌‌த்தை 1.50 ல‌‌ட்சமாஉ‌ய‌ர்‌த்அ‌க்குழஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

இதேபா‌ல், குடியரசு‌ துணை‌த் தலைவரு‌க்காச‌ம்பள‌த்தை 1.25 ல‌ட்சமாஅ‌திக‌ரி‌க்கவு‌ம், மா‌‌நிஆளுந‌ர்களு‌க்காச‌ம்பள‌த்தை 1.10 ல‌ட்சமாஉய‌ர்‌த்தவு‌மஒ‌ப்புத‌லஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅரசஅ‌றி‌வி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாஇ‌ந்ஆ‌ண்டு, குடியரசு‌ததலைவரு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ வ‌ந்ூ.50,000 ச‌ம்பள‌மூ.1,00,000 ஆகவு‌ம், குடியரசு‌ துணை‌த் தலைவரு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ வ‌ந்ூ.40,000 ச‌ம்பள‌மூ.85,000 ஆகவு‌ம், மா‌நிஆளுந‌ர்களு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டவ‌ந்ூ.36,000 ச‌ம்பள‌மூ.75,000 ஆகவு‌மஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil