Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌ங்கூ‌ர் ‌விவகார‌ம்: டாடா அ‌தி‌ர்‌ச்‌சி!

‌சி‌ங்கூ‌ர் ‌விவகார‌ம்: டாடா அ‌தி‌ர்‌ச்‌சி!
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (20:22 IST)
சி‌ங்கூ‌ர் ‌நில ‌விவகார‌த்‌தி‌‌லமே‌ற்குவ‌ங்அர‌சி‌ற்கு‌ம் ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரம‌ம்தபானர்‌ஜி‌க்கு‌மஇடை‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்உட‌ன்பாடகு‌றி‌த்து‌ டாடா ‌நிறுவன‌மஅ‌தி‌ர்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌ங்களு‌க்கஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌‌நில‌‌த்‌தி‌னஅளவகுறை‌ந்தா‌ல், நானேகா‌‌ரு‌க்கு‌ததேவையாஉ‌தி‌ரி‌ப்பாக‌ங்களை‌ததயா‌ரி‌க்கு‌மதொ‌ழி‌ற்சாலைகளஅமை‌ப்ப‌‌தி‌ல் ‌சி‌க்க‌லஏ‌ற்படு‌மஎ‌ன்று‌ம், அ‌ப்படி நே‌ர்‌ந்தா‌ல், நானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலையவேறஇட‌த்‌‌தி‌ற்கமா‌ற்‌றியாவே‌ண்‌டிக‌ட்டாய‌மஉருவாகு‌மஎ‌ன்று‌மடாடா ‌‌நிறுவன‌மகூ‌றியு‌ள்ளது.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விவாசா‌யிகளு‌க்கடாடா‌வி‌னநானேகா‌ரதொ‌ழி‌ற்சாலை‌க்கு‌‌ள் ‌நில‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றஉட‌ன்பாடஏ‌ற்ப‌ட்டதையடு‌த்து‌பபோரா‌ட்ட‌த்தை‌ககை‌வி‌ட்டு‌ள்ளதாம‌ம்தபானர்‌ஜி அ‌‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்உட‌ன்பாடகு‌றி‌த்தஅ‌தி‌ர்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்தடாடா ‌நிறுவன‌ம் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், நானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ தொ‌ழி‌ற்சாலை‌கக‌ட்டுமான‌பப‌ணிகளை‌ததொட‌‌ர்‌ந்து ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்போவதாஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

"நானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலை, காரு‌க்கு‌ததேவையாஉ‌தி‌ரி‌ப்பாஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலைக‌ளஆ‌கியவஇய‌ங்க‌ததேவையான ‌நிவச‌தி வே‌ண்டு‌ம். எ‌தி‌ர்கால‌ததேவைகளை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்எ‌ங்க‌ளி‌னப‌ங்குதார‌ர்களு‌க்கநா‌ங்க‌ளஉ‌ரிவச‌திகளை‌சசெ‌ய்துதவே‌ண்டு‌ம்.

நானோ‌ கா‌‌ரஉ‌ற்ப‌த்‌தி‌யி‌லஉ‌தி‌ரி‌ப்பாக‌ததொ‌‌ழி‌ற்சாலைகளு‌க்கமு‌க்‌கிய‌பப‌ங்கஇரு‌ப்பதா‌ல், அவ‌ற்றநா‌‌ங்க‌ளஅல‌ட்‌சிய‌மசெ‌ய்து‌விமுடியாது. ‌தி‌ட்ட‌ங்களமா‌ற்‌றியமை‌க்கு‌ம்படி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களநா‌ங்க‌ள் ‌நி‌ர்‌ப்ப‌ந்‌தி‌க்முடியாது.

மே‌ற்குவ‌ங்அர‌சி‌ற்கு‌ம் ‌சி‌ங்கூ‌ரபோரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌மஇ‌டை‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்உட‌ன்பாடடாடமோ‌ட்டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ற்கஅ‌தி‌ர்‌ச்‌சிய‌ளி‌க்‌கிறது.

நெரு‌க்கடி தொட‌ர்‌ந்தா‌ல் ‌சி‌ங்‌கூ‌ரி‌லநானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலஅமை‌க்கு‌மப‌ணிகளை‌ககை‌விநே‌ரிடு‌ம்." எ‌ன்றடாடா ‌நிறுவன‌மகூ‌றியு‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், நானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலை‌க்காவழ‌ங்க‌ப்ப‌ட்ட 997 ஏ‌க்க‌ர் ‌நில‌த்‌தி‌‌ல் 40 ஏ‌க்க‌ர் ‌நில‌த்தஏ‌ற்கெனவடாடா ‌நிறுவன‌ம் ‌திரு‌‌ப்‌பி அ‌ளி‌த்து ‌வி‌ட்டதாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இத‌ற்குமே‌ல் ‌நில‌த்தை ‌திரு‌ப்‌பிய‌ளி‌க்கு‌‌ம்படி நெரு‌க்கடி தர‌ப்ப‌ட்டா‌ல், ‌சி‌ங்கூ‌ரி‌லநானேகா‌ரஉ‌ற்ப‌த்‌தி‌ததொ‌ழி‌ற்சாலஅமை‌க்‌கு‌மப‌ணிகளமுழுவதுமாக ‌நிறு‌த்து‌மசூழ‌லஏ‌ற்படு‌மஎ‌ன்று‌ டாடா ‌நிறுவன‌மகூ‌றி‌வி‌ட்டதாகவு‌மதகவ‌ல‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil