Newsworld News National 0809 07 1080907011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல் ‌மீ‌ண்டு‌ம் கலவர‌ம்- பத‌ற்ற‌‌ம்!

Advertiesment
காஷ்மீரில் மீண்டும் கலவரம் பதற்றம்
, ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (19:10 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌லகட‌ந்இர‌ண்டநா‌ட்களாக‌ப் ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளநட‌த்‌தி வரு‌மபோரா‌ட்ட‌ங்க‌ளாலு‌ம், வ‌ன்முறைகளாலு‌மபத‌ற்ற‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான நொவாட்டாவில் நே‌ற்று‌ப் ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளநட‌‌்திஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல‌ர்களுட‌னமோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவ‌ல்துறை‌யின‌ரரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி சுட்டதில் ஜாவித் இக்பால் என்ற இளைஞர் பலியானார். இதனா‌லகாஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ஸ்ரீநகரின் முக்கியப் இடமான மைசுமா பகுதியில் இ‌ன்றஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுட‌ன். பாதுகா‌ப்‌பி‌ற்கு ‌நி‌ன்‌றிரு‌ந்காவல‌ர்களநோ‌க்‌கி‌ககற்களை வீசத் தொடங்கினர்.

இதையடுத்து காவல‌ர்க‌ளதுப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் எவரும் காயமடையவில்லை.

ஸ்ரீநகரில் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil