Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் இய‌ல்பு‌நிலை ‌திரு‌ம்‌பியது!

Advertiesment
கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் இய‌ல்பு‌நிலை ‌திரு‌ம்‌பியது!
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (14:54 IST)
பி‌ரி‌வினைவா‌திக‌ளத‌ங்க‌ளி‌னபோரா‌ட்ட‌த்தை‌தத‌ற்கா‌லிகமாக‌ககை‌வி‌ட்டு‌ள்ளதஅடு‌த்து, கா‌ஷ்‌மீ‌ரி‌‌ல் 11 நா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறகஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியு‌ள்ளது.

ஸ்ரீநக‌ரஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிநகர‌ங்க‌ளி‌லஇ‌ன்றகாலவழ‌க்க‌ம்போகடைகளு‌ம், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களு‌மஇய‌ங்‌க‌ததுவ‌ங்‌கின. அரசஅலுவலக‌ங்க‌ள், வ‌ங்‌கிக‌‌ளஆ‌கியவையு‌ம் ‌திற‌ந்‌திரு‌ந்தன.

சாலைக‌ளி‌ல் ‌நீ‌ண்நா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறகவழ‌க்கமாபோ‌க்குவர‌த்தை‌பபா‌ர்‌க்முடி‌ந்தது. இரு‌ந்தாலு‌ம், ஆ‌ங்கா‌ங்கபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌ன் ‌தீ‌விர‌சசோதனைகளு‌மநட‌ந்தவரு‌கி‌ன்றன.

பத‌ற்ற‌த்‌தி‌னகாரணமாக‌பபெ‌ற்றோ‌ர்க‌ளத‌ங்க‌ளகுழ‌ந்தைகளை ‌வீ‌ட்டி‌லிரு‌ந்தவெ‌ளியஅனு‌ப்மறு‌த்து‌வி‌ட்காரண‌த்தா‌ல், ப‌‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிக‌‌ளஇ‌ன்று ‌திற‌க்க‌ப்பட‌வி‌ல்லை. நாளமுத‌லவழ‌‌க்க‌ம்போஇய‌ங்முய‌ற்‌சி‌ப்போ‌மஎ‌ன்றக‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

ஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்படுவதப‌ற்‌றி மு‌ன்கூ‌ட்டிஅ‌றி‌வி‌ப்பஎதுவு‌ம், க‌ல்‌வி ‌‌நிறுவன‌ங்களு‌க்கு‌ததர‌ப்படாதது‌ம், இ‌ற்முட‌க்க‌த்‌தி‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌ங்க‌ளி‌னபோரா‌ட்ட‌மத‌ற்கா‌லிகமாகவே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌ம், அடு‌த்தக‌ட்போரா‌ட்ட‌மப‌ற்‌றி முடிவெடு‌க்கு‌மவரை ‌தினச‌ரி ‌மாலை 4.00 ம‌ணி‌க்கமே‌லமுழஅடை‌ப்பு‌ததொடரு‌மஎ‌ன்று‌மபி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ளி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அம‌ர்நா‌த் ‌நில மா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌ல் ஸ்ரீ அம‌ர்நா‌த் யா‌த்ர ச‌ங்கா‌ர்‌ஷ் ச‌மி‌தி‌க்கு‌ம் அர‌சி‌‌ற்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த பே‌ச்‌சி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து ஜ‌ம்மு‌வி‌ல் இய‌ல்பு‌நிலை ‌திரு‌ம்‌பினாலு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க் கா‌ஷ்‌‌மீ‌ர் பகு‌தி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் சாலைகளை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த் ‌திற‌ந்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி ‌பி‌ரி‌வினைவா‌திக‌ள் நட‌த்‌திவரு‌ம் போரா‌ட்ட‌த்‌தினா‌ல் கா‌ஷ்‌மீ‌ரி‌‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil