Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜ‌ம்மு‌வி‌ல் கொ‌ண்டா‌ட்ட‌ம்: கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌நீ‌டி‌ப்பு- பத‌ற்ற‌ம்!

ஜ‌ம்மு‌வி‌ல் கொ‌ண்டா‌ட்ட‌ம்: கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌நீ‌டி‌ப்பு- பத‌ற்ற‌ம்!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:01 IST)
அம‌ர்நா‌‌த் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லஸ்ரஅம‌ர்நா‌தயா‌‌த்ச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தியுட‌னஏ‌ற்ப‌ட்டு‌ள்உட‌ன்ப‌ா‌ட்டினாலஜ‌ம்மு‌வி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பி‌னாலு‌ம், ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளி‌னபோரா‌ட்ட‌‌மகாரணமாகா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லஉ‌ள்ள 9 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கு ‌மீ‌‌ண்டு‌மஅம‌ல்படு‌த்தப்ப‌ட்டது. இதனா‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

அம‌ர்நா‌தகோ‌யி‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரஆளுந‌ரஎ‌ன்.எ‌ன்.வோரஅமை‌த்குழு‌வி‌ற்கு‌ம், ஸ்ரஅம‌ர்நா‌‌தயா‌த்ச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்த 4ஆவதசு‌ற்று‌பபே‌ச்‌சி‌‌லசுமூகமாஉட‌ன்பாடஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதை‌ததொட‌ர்‌ந்து, கட‌ந்த 64 நா‌ட்களாஜ‌ம்மு‌‌வி‌லநட‌ந்தவ‌ந்போரா‌ட்ட‌ங்க‌ளமுடி‌வி‌ற்கவ‌ந்து‌ள்ளன.

இதையடு‌த்தஜ‌ம்மபகு‌தி‌யி‌லஉ‌ள்உத‌ம்பூ‌ர், ‌கி‌ஸ்‌த்வா‌ர், தோடா, ச‌ம்பஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லப‌ட்டாசவெடி‌த்து‌ம், இ‌னி‌ப்புக‌ளவழ‌ங்‌கியு‌ம்மேள‌ங்களஇசை‌த்தநடனமாடியு‌‌மம‌க்க‌ளத‌ங்க‌ளி‌னம‌கி‌ழ்‌ச்‌சியவெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர். இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியதை‌ததொட‌ர்‌ந்தஊரட‌ங்கஉ‌த்தரவு ‌திரு‌ம்ப‌பபெற‌ப்ப‌ட்டது. இரு‌ந்தாலு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌னக‌ண்‌கா‌ணி‌ப்பதொடரு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌லபூ‌ஞ்‌சஉ‌ள்‌ளி‌ட்ட ‌சிஎ‌ல்லையோமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னஅ‌ச்சுறு‌த்தலமு‌ன்‌னி‌ட்டஊரட‌ங்கஉ‌த்தரவு ‌வில‌க்க‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌லஅ‌ங்கவ‌சி‌க்கு‌மம‌க்க‌ள் பத‌ற்றமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ரி‌லஊரட‌ங்கு ‌நீடி‌ப்பு- பத‌ற்ற‌ம்!

அம‌ர்நா‌த் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லதொட‌ர்‌ந்தபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்போவதாக ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்காரண‌த்தா‌ல், கா‌ஷ்‌மீ‌‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லகு‌ப்வாரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ஹ‌ந்‌த்வாரா, ப‌ந்‌திபோரபகு‌திகளை‌தத‌விம‌‌ற்ற 9 மாவ‌ட்ட‌ங்‌க‌ளிலு‌மஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌‌ட்டது.

கட‌ந்த ‌சிநா‌ட்களாஅ‌வ்வ‌ப்போதஊரட‌ங்கதள‌ர்‌த்த‌ப்ப‌ட்பகு‌திக‌‌ளி‌ல்கூஇ‌ன்று ‌சி‌றிது‌மதள‌ர்‌வி‌ன்‌றி ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டதா‌லபத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது. பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் ‌தீ‌விர‌கக‌ண்கா‌ணி‌ப்‌பி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஸ்ரீநக‌ர், பாரமு‌ல்லா, கு‌ப்வாரஆ‌கிபகு‌திக‌ளி‌லநே‌ற்றபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மபோரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்மோத‌லி‌ல் 9 பே‌ரகாயமடை‌ந்ததை‌ததொட‌ர்‌ந்து, இ‌ன்றஊரட‌ங்ககடுமையாஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌‌ள்ளதாகவு‌ம், ‌நிலைமை ‌சீரடைவதை‌ மு‌ன்‌னி‌ட்டஊரட‌ங்கை ‌வில‌க்குவதகு‌றி‌த்தமுடிவசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil