Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜ‌ம்மு‌வி‌ல் ‌தீ‌விர‌த் தேடுத‌ல் வே‌ட்டை: கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பத‌ற்ற‌ம்!

ஜ‌ம்மு‌வி‌ல் ‌தீ‌விர‌த் தேடுத‌ல் வே‌ட்டை: கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பத‌ற்ற‌ம்!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லஇரு‌ந்தஊடுரு‌வியு‌ள்ள ‌தீ‌விரவா‌திக‌ள் ‌சில‌ரஜ‌ம்மு‌வி‌ற்கு‌ளநுழை‌‌‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்ச‌ந்தேக‌த்‌தி‌னஅடி‌‌ப்படை‌யி‌ல், பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் ‌தீ‌விர‌ததேடுத‌லவே‌ட்டநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ரி‌லஇ‌ன்றதொட‌ர்‌ந்தஏழாவதநாளாக‌ இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்பதா‌லபத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

ஜ‌ம்மு‌வி‌லஅ‌ப்பா‌விகளை‌ப் ‌பிணைய‌ககை‌‌திகளாக‌ப் ‌பிடி‌த்தவை‌த்‌திரு‌ந்த 3 ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபஇய‌‌க்க‌த் ‌தீ‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ன்னு‌ம் ‌சில ‌தீ‌விரவா‌திக‌ளநகரு‌க்கு‌ளநுழை‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்றச‌ந்தேக‌மஎழு‌ந்து‌ள்ளது.

இதனா‌ல், ப‌ன்னா‌ட்டஎ‌ல்லை, எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்‌டு‌ககோடசா‌ர்‌ந்பகு‌திக‌ளி‌லபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஜ‌‌ம்மமாவ‌ட்எ‌ல்லைக‌ள் ‌சீ‌லிட‌ப்ப‌ட்டு, வாகன‌ங்க‌ளஅனை‌த்து‌மபல‌த்சோதனை‌க்கஉ‌ட்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

மு‌‌த்‌தி, கஜா‌ன்சூ, மா‌ர்ஹ‌், அ‌க்னூ‌ர், கரோ‌ட்டா, ஹ‌ிராநக‌ரஉ‌ள்‌ளி‌‌ட்காவ‌ல்‌நிலைய‌ங்க‌ளி‌னஎ‌ல்லை‌க்கஉ‌‌ட்ப‌ட்பகு‌திக‌ளி‌லதேடுத‌லம‌ற்று‌மக‌ண்கா‌ணி‌ப்பு‌பப‌ணிக‌ளமுடு‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்றஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி.‌ி.‌ி. கு‌ல்‌தீ‌பகோடதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பகா‌ஷ்‌மீரு‌க்கு‌சசெ‌ல்லு‌மவ‌ழிக‌ளி‌‌லராணுவ‌த்‌தின‌ரகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி நட‌த்‌தி வரு‌மமுழஅடை‌‌ப்பு‌பபோரா‌ட்ட‌‌த்தா‌லபூ‌ஞ்‌சஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. பூ‌ஞ்‌ச், ச‌ம்பஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லஊரட‌ங்கு ‌நீடி‌க்‌கிறது.

கா‌ஷ்‌மீ‌ரி‌லதொட‌ர்‌ந்தபத‌ற்ற‌‌ம்!

கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லதொட‌ர்‌ந்தஏழாவதநாளாக‌ககாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவு ‌நீடி‌ப்பதாலு‌ம், அதை ‌மீ‌றி ‌பி‌ரி‌வினைவாத‌கக‌ட்‌சிக‌ளி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழஅ‌றி‌வி‌த்து‌ள்போரா‌ட்ட‌ங்க‌ளினாலு‌மபத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

அ‌வ்வ‌ப்போததே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌மபகு‌திக‌ளி‌லஊரட‌ங்கு ‌சி‌றிதநேர‌மதள‌ர்‌த்த‌ப்படு‌கிறது. அ‌ப்போதபொதம‌க்க‌ளத‌ங்க‌‌ள் ‌வீடுக‌ளி‌லஇரு‌ந்தஅவசஅவசரமாவெ‌ளியே‌றி ச‌ந்தை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌மபொரு‌ட்களவா‌ங்‌கி‌சசெ‌ல்வதை‌பபரவலாக‌பபா‌ர்‌க்முடி‌கிறது.

அ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளத‌ட்டு‌ப்பாடு, மரு‌த்துவமனைக‌‌ளி‌லமரு‌‌த்துவ‌ர், செ‌வி‌லிய‌ரப‌ற்றா‌க்குறஆ‌கியவை ‌நீடி‌க்‌கி‌ன்றன. ப‌ள்‌ளிக‌ள், க‌ல்லூ‌ரிக‌ளஉ‌ள்‌ளி‌ட்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌ம், வ‌ங்‌கிக‌ள், அரசஅலுவலக‌ங்க‌ளஆ‌கியவையு‌மதொட‌ர்‌ந்தமூட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil