Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒ‌‌ரிசா‌வி‌ல் கலவர‌ம்: 9 பே‌ர் ப‌லி- காலவரைய‌ற்ற ஊரட‌ங்கு அம‌ல்!

ஒ‌‌ரிசா‌வி‌ல் கலவர‌ம்: 9 பே‌ர் ப‌லி- காலவரைய‌ற்ற ஊரட‌ங்கு அம‌ல்!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷ‌தபோரா‌ட்ட‌த்தை‌ததொட‌ர்‌ந்து, ஒ‌ரிசா‌‌வி‌லநட‌க்கு‌மகலவர‌ங்க‌ளி‌லமேலு‌ம் 9 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்பகு‌திக‌ளி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

மத‌ககலவர‌ங்களா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்க‌ந்‌த்மா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஇ‌ன்றமேலு‌ம் 9 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளவ‌ந்து‌ள்ளன. மேலு‌ம் ‌விவர‌ங்களை‌சசேக‌ரி‌த்தவரு‌கிறோ‌மஎ‌ன்றஒ‌ரிசதெ‌னம‌ண்டவருவா‌யம‌ண்டஆணைய‌ரச‌த்ய‌பிரதசாகதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌ந்‌த்மா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லநே‌ற்றந‌ள்‌ளிர‌வி‌ல் ‌சில ‌வீடுகளு‌க்கம‌ர்ம‌ககு‌ம்ப‌லஒ‌ன்று ‌வை‌த்த‌தி‌ல் 9 பே‌ரஉ‌யிருட‌னஎ‌ரி‌த்து‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், த‌ற்போது ‌நிலைமக‌ட்டு‌க்கு‌ளஉ‌ள்ளதாகவு‌ம், பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்பகு‌திக‌ளி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மகாவ‌ல்துறதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌‌த்துட‌னகலவர‌ங்களு‌க்கு‌பப‌லியானோ‌ரஎ‌‌ண்‌ணி‌க்கை 11 உய‌ர்‌ந்து‌ள்ளது.

ி.எ‌ச்.‌ி. தலைவ‌ரல‌‌க்‌ஷ்மான‌ந்சர‌ஸ்வ‌தி உ‌‌ள்‌பட 5 பே‌ரகட‌ந்ச‌னி‌க்‌கிழமம‌ர்நப‌ர்களா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்து, அ‌‌ந்அமை‌ப்‌பின‌ரநே‌ற்றநட‌த்‌திமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னபோது, ப‌ர்கா‌ர்‌க், க‌ந்‌த்மா‌லபகு‌திக‌ளி‌லஉ‌ள்தேவாலய‌ங்களு‌க்கு ‌வை‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌லக‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி ஒருவ‌ரஉ‌ள்பஇர‌ண்டபே‌ரஉ‌யிருட‌னஎ‌ரி‌ந்தப‌லியானா‌ர்க‌ள்.

பழ‌ங்குடி‌யின‌ரஅ‌திகள‌வி‌லவ‌சி‌க்கு‌மக‌ந்‌த்மா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லபு‌ல்பா‌னி, ப‌லிகுடா, உத‌ய்‌கி‌ரி, நவுகா‌ன், டிகாப‌லி உ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் ‌நிலைமக‌ட்டு‌க்கு‌ளகொ‌ண்டவர‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌தி‌விரைவு‌பபடை‌யின‌ரதயா‌ர் ‌நிலை‌யி‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளதஎ‌ன்று‌ம், பாதுகா‌ப்பகரு‌‌‌தி ப‌ள்‌‌ளிக‌ள், க‌ல்லூ‌ரிக‌ளஉ‌ள்‌ளி‌ட்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளதொட‌ர்‌ந்தமூட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்று ‌ி.ி.ஐ. கூறு‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌லமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்சாது‌க்க‌ளஇ‌ன்று ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil