Newsworld News National 0808 25 1080825075_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30,000 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை இணைப்பு!

Advertiesment
பாரத் நிர்மாண் திட்ட‌ம் ‌கிராம பொது தொலைபேசிக‌ள்
பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தொலைபேசி இணைப்பு இல்லாத 54,700 கிராமங்களுக்கு மானிய விலையில் புதிதாக ‌கிராம பொது தொலைபேசிக‌ள் (VPTs) இணைப்பு வழங்கியுள்ளது.

இதனுடன் சேர்த்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடெங்கிலும் உள்ள 51/2 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பை அளித்துள்ளது. மேலும் 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை (Broadband) இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இணைப்பு இல்லாத 66,822 கிராமங்களுக்கு மானிய விலையில் பொது தொலைபேசி வசதியை அளிப்பதே பாரத் நிர்மாண் திட்டத்தின் இலக்காகும். ‌மீதமு‌ள்ள ‌கிராபொததொலைபே‌சிக‌ளஇணை‌ப்பஇ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌க்கு‌ளவழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்‌த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌மம‌க்க‌ளதொகை 100‌‌க்கு‌மகுறைவாஉ‌ள்ள ‌கிராம‌ங்க‌ளத‌விம‌ற்அனை‌த்து ‌கிராம‌ங்களு‌க்கு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை‌ப் பயன்படுத்தி சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு கிராம பொது தொலைபேசிகள் இணை‌ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil