Newsworld News National 0808 25 1080825071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 33 கோடியாக உய‌ர்வு!

Advertiesment
இ‌ந்‌திய‌த் தொலை‌த் தொட‌ர்பு ஆணைய‌ம் வயர்லெஸ்
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:06 IST)
நாட்டிலஉள்தொலைபேசி இணைப்புகளினமொத்எண்ணிக்கை, கடந்ஜூலமாஇறுதியில் 33.48 கோடியை‌ததொட்டதஎ‌ன்று இ‌ந்‌திய‌ததொலை‌ததொட‌ர்பஆணைய‌மதெர‌ி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாஇ‌ந்‌திய‌ததொலை‌த் தொட‌ர்பஒழு‌ங்குமுறஆணைய‌ம் (TRAI) வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், நடப்பாண்டஜூலமாதத்திலமட்டுமமொத்தம் 90 லட்சமபுதிதொலைபேசி இணைப்புகள் (வயர்லைனமற்றுமவயர்லெஸ்) தரப்பட்டுள்ளன. இதுவே, கட‌ந்ஜூனமாதத்திலபெறப்பட்இணைப்புகளினஎண்ணிக்கை 88 லட்சமாக இரு‌ந்தது.

நாட்டிலஉள்தொலைபேசி இணைப்புகளினமொத்எண்ணிக்கை, கடந்ஜூலமாஇறுதியில் 33.48 கோடியை‌ததொட்டது. கட‌ந்ஜூனமாதத்திலஇது 32.57 கோடியாஇருந்தது.

நட‌ப்பா‌ண்டி‌னஜூலமாத‌ இறு‌தி‌யி‌லஅகண்அலைவரிசவாடிக்கையாளர்களினஎண்ணிக்கை 45.7 லட்சத்தஎட்டியுள்ளது. இது, ஜூ‌னமாத‌த்‌‌தி‌ல் 43.8 ல‌ட்சமாஇரு‌ந்தது.

ஒட்டுமொத்தொலைததொடர்பஅடர்த்தி ஜூலமாஇறு‌தி‌யி‌ல் 29.08 விழுக்காட்டஎட்டியுள்ளது. இதஜூனமாதத்தில் 28.33 விழுக்காடாஇருந்தது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil