Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'‌சி‌மி' இய‌க்க‌‌ம் ‌மீதான தடை மேலு‌ம் 6 வார‌ங்களு‌க்கு ‌நீ‌ட்டி‌ப்பு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

'‌சி‌மி' இய‌க்க‌‌ம் ‌மீதான தடை மேலு‌ம் 6 வார‌ங்களு‌க்கு ‌நீ‌ட்டி‌ப்பு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (18:11 IST)
இ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ரஇய‌க்க‌த்‌தி‌ன் (‌சி‌மி) ‌மீதாதடையமேலு‌ம் 6 வார‌ங்களு‌க்கு ‌நீ‌ட்டி‌த்து‌ள்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், அ‌ந்இய‌க்க‌மதனதப‌திலை 4 வார‌‌ங்களு‌க்கு‌ளதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடையை ‌நீ‌ட்டி‌த்து ‌பி‌ப்ரவ‌ரி 7 இ‌லம‌த்‌திஅரசு ‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தரவை, டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ‌கீதா ‌மி‌ட்ட‌லதலைமை‌யிலான ‌தீ‌ர்‌ப்பாய‌மஆக‌ஸ்‌ட் 5 அ‌ன்றஇர‌த்தசெ‌ய்து, ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடையையு‌ம் ‌நீ‌க்‌கியது. தேச ‌விரோநடவடி‌க்கைக‌ள், பய‌ங்கரவாநடவடி‌க்கைக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌ல் ‌சி‌மி‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்பதை ‌நிரூ‌பி‌ப்பத‌ற்கு‌ததேவையாபு‌திஆதார‌ங்க‌ளஎதையு‌மஅரசதா‌க்க‌லசெ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்று ‌தீ‌ர்‌ப்பாய‌மகூ‌றி‌யிரு‌ந்தது.

இதஎ‌தி‌ர்‌த்தம‌த்‌திஅரசதா‌க்க‌லசெ‌ய்மே‌ல்முறை‌யீ‌ட்டவழ‌க்கை ‌விசா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், ‌தீ‌ர்‌ப்பாய‌த்‌தி‌னஉ‌த்தரவர‌‌த்தசெ‌ய்து, ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடையை ‌நீ‌ட்டி‌த்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்றஇ‌ந்மே‌லமுறைய‌ீ‌ட்டவழ‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌தி சதா‌‌சிவ‌மஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடையமேலு‌ம் 6 வார‌த்‌தி‌ற்கு ‌நீ‌ட்டி‌த்ததுட‌ன், இ‌ன்னு‌ம் 4 வார‌ங்களு‌க்கு‌ளப‌தில‌ளி‌க்கு‌ம்படி அ‌ந்இய‌க்க‌த்‌தி‌ற்கஉ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளது. வழ‌க்‌கி‌னஅடு‌த்த ‌விசாரணசெ‌ப்ட‌‌ம்ப‌ர் 24 அ‌ன்றத‌‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாஇ‌ந்வழ‌க்‌கி‌லம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌த்‌தி‌னசா‌ர்‌பி‌லஆஜராகூடுத‌லசொ‌லி‌சிட‌ரஜெனர‌லகோபா‌லசு‌ப்‌பிரம‌ணிய‌ம், அ‌ண்மை‌யி‌லஜூலை 26 அ‌ன்று 50‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்அகமதாபா‌ததொட‌ரகு‌ண்டவெடி‌ப்பஉ‌ள்பஇ‌ந்ஆ‌ண்டநட‌ந்து‌ள்பய‌ங்கரவாநடவடி‌க்கைக‌ளி‌லதொட‌ர்புடைகு‌ற்ற‌த்‌தி‌‌ன்பே‌ரி‌லகட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி முத‌ல் ‌சி‌மி இய‌‌‌க்க‌த்தவ‌ரி‌ன் ‌மீதபு‌திதாக 9 வழ‌க்குக‌ளப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை‌சசு‌ட்டி‌‌க்கா‌ட்டினா‌ர்.

நமதநா‌ட்டி‌னப‌ல்வேறப‌கு‌திக‌ளி‌லப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 89 வழ‌க்குக‌ளி‌லசுமா‌ர் 1,900 ‌சி‌மி இய‌க்க‌த்தவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஅடை‌ப்படையாக‌ககொ‌ண்டு, அ‌ந்இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதாதடையை ‌நீ‌ட்டி‌க்உ‌த்தர‌விவே‌‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவே‌ண்டினா‌ர்.

ம‌த்‌திஅரசதா‌க்க‌லசெ‌ய்து‌ள்பு‌திமனு‌வி‌ல், நமதநா‌ட்டி‌னஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம், ந‌ல்‌லிண‌க்க‌த்‌தி‌ற்கு‌மஅ‌ச்சுறு‌த்த‌லாஉ‌ள்தேச, ப‌ன்னா‌ட்டபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களுட‌ன் ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil