Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம‌ர்நா‌த் ‌விவகார‌ம்: முத‌ல் சு‌ற்று‌‌ப் பே‌ச்சு முடி‌வி‌ன்‌றி முடி‌ந்தது!

அம‌ர்நா‌த் ‌விவகார‌ம்: முத‌ல் சு‌ற்று‌‌ப் பே‌ச்சு முடி‌வி‌ன்‌றி முடி‌ந்தது!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (15:45 IST)
அம‌ர்நா‌தகோ‌யி‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிஅர‌சி‌ற்கு‌மஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌‌தி அமை‌ப்‌பி‌ற்கு‌மஇ‌டை‌யிலாஇர‌ண்டா‌மக‌ட்ட‌பபே‌ச்‌சி‌னமுத‌லசு‌ற்று‌‌ எ‌ந்த‌விமுடிவு‌மஎடு‌க்க‌ப்படாம‌லமுடி‌ந்தது.

இறு‌தி முடிவஎடு‌ப்பத‌ற்காஇருதர‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திகளு‌மஇ‌ன்றம‌‌திய‌ம் ‌மீ‌ண்டு‌மகூடி‌பபேசுவா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

"ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரஅர‌சி‌னசா‌ர்‌பி‌லஆளுந‌ரஎ‌ன்.எ‌ன்.வோரஅமை‌த்து‌ள்குழுவுடனாபே‌ச்சசுமூகமாநட‌ந்தது. அரசதர‌ப்‌பி‌ல் ‌சிப‌ரி‌ந்துரைக‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டன. அவ‌ற்றநா‌ங்க‌ளப‌ரி‌சீ‌லி‌ப்போ‌ம்." எ‌ன்றஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி‌யி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளி‌லஒருவரான ‌பி‌ரிகேடிய‌ரச‌ச்செ‌ட் ‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நில‌த்தை ‌திரு‌ம்ப‌பபெறு‌மஉ‌த்தரவர‌த்தசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், இ‌ன்றம‌திய‌மநட‌ப்பதாகவு‌ள்அடு‌த்சு‌ற்று‌பபே‌ச்‌சி‌லஇறு‌தி‌த் ‌தீ‌ர்வஎ‌ட்ட‌ப்படு‌மஎ‌ன்றதா‌னந‌ம்புவதாகவு‌மச‌ச்செ‌ட் ‌சி‌ஙகூ‌றினா‌ர்.

ஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி‌யி‌னசா‌ர்‌பி‌ல் ‌தில‌கரா‌ஜச‌ர்மா, பவா‌னகோஹ‌்‌லி, நர‌ீ‌ந்த‌ர் ‌சி‌ங், ‌பி‌ரிகேடிய‌ரச‌ச்செ‌ட் ‌சி‌ஙஆ‌கியோரு‌ம், அரசதர‌ப்‌பி‌லஎ‌ஸ்.எ‌ஸ்.பெலோ‌ரியா, ஜ‌ம்மப‌ல்கலை‌க்கழக‌ததுணவே‌ந்த‌ரஅ‌மிதா‌பமா‌ட்டூ, ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரஉய‌ர் ‌நீ‌திம‌ன்மு‌ன்னா‌ள் ‌நீ‌திப‌தி ‌ி.ி.ச‌ர்மா, ‌ி.‌ி.‌வியா‌ஸஆ‌கியோரு‌மபே‌ச்‌சி‌லப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாஇர‌ண்டதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லகட‌ந்மாத‌ம் 21 ஆ‌மதே‌தி நட‌ந்முத‌ல்க‌ட்ட‌பபே‌ச்சஎ‌ந்த‌விமுடி‌வு‌மஎடு‌க்க‌ப்படாம‌லமு‌றி‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil