Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!

Advertiesment
இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:41 IST)
ஓ‌ய்வகால‌த்தை‌கக‌ழி‌க்வருமாறமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஇ‌ந்‌தியாவை‌சசே‌ர்‌ந்த ‌சீ‌க்‌கிய‌ரஒருவ‌ரஅழை‌ப்பு ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

ப‌ஞ்சா‌பமா‌நில‌மஃபெரோ‌ஸ்பூ‌ரமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்ப‌ல்தே‌வ் ‌சி‌ஙஎ‌ன்பவ‌ர், முஷாரஃ‌பதனதஓ‌ய்வு‌ககால‌த்தை‌கக‌ழி‌க்இ‌ந்‌தியா‌வி‌ற்கவே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

முஷாரஃ‌ப்‌பி‌ற்கு 350 ஏ‌க்க‌ர் ‌நில‌ம், ந‌ல்கு‌திரைக‌ள், சொகுசு‌ககா‌ர், ஆட‌ம்பரமாமா‌ளிகஉ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை‌ததா‌னதயாராஇரு‌ப்பதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

முஷாரஃ‌ப்பு‌மஇ‌ந்‌தியா‌வி‌ல் ‌பிற‌ந்தவ‌ரஎ‌ன்பதா‌ல், அவரவரவே‌ற்க‌ததா‌னதயாராஇரு‌ப்பதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ப‌ல்தே‌வ் ‌சி‌ங், பா‌கி‌ஸ்தா‌னி‌லமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஆதரவஇ‌ல்லஎ‌ன்றாலு‌ம், அவ‌ர்‌ மீதஇ‌ந்‌திய‌ர்க‌ள் ‌நிறைஅ‌ன்பவை‌த்து‌ள்ளா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil