Newsworld News National 0808 18 1080818066_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜா‌ர்க‌ண்டி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி?

Advertiesment
ஜா‌ர்க‌ண்‌ட் குடியரசு‌த் தலைவ‌ர் ‌சிபுசோர‌ன் கா‌ங்‌கிர‌ஸ் மதுகோடா
ஜா‌ர்க‌ண்டி‌லமதுகோடதலைமை‌யிலாஅர‌சி‌‌ற்கஅ‌ளி‌த்து ‌வ்நஆதரவை ‌சிபுசோர‌ன் ‌வில‌க்‌கி‌ககொ‌‌ண்டதா‌ல், அ‌ங்கஆ‌ட்‌சி க‌வி‌ழ்‌ந்தகுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சி ஏ‌ற்படு‌மசூழ‌லஉருவா‌கியு‌ள்ளது.

ஜா‌ர்க‌ண்டி‌லசுயே‌ட்சஉறு‌ப்‌பினராமதுகோடா, ஜா‌ர்க‌ண்‌டமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா, கா‌ங்‌கிர‌ஸ், ரா‌ஷ்‌ட்‌ரிஜனததள‌மஆ‌கிக‌ட்‌சிக‌ளி‌னஆதரவுட‌னமுத‌ல்வராஇரு‌ந்தவரு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், தா‌னமுத‌ல்வராவே‌ண்டு‌மஎ‌ன்ஆசை ‌நிறைவேறாததா‌ல், மதுகோடா‌வி‌‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவஜா‌ர்க‌ண்‌டமு‌க்‌தி மோ‌ர்‌ச்சக‌ட்‌சி‌ததலைவ‌ர் ‌சிபுசோர‌ன் ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டா‌ர். அதனா‌லமதுகோடதலைமை‌யிலாகூ‌ட்ட‌ணி அரசபெரு‌ம்பா‌ன்மையஇழ‌ந்து ‌வி‌ட்டது.

இதையடு‌த்தமுத‌ல்வ‌ரமதுகோடா‌வி‌ற்கஆளுந‌ரசையது ‌கி‌ப்தஅழை‌ப்பஅனு‌ப்‌பி இரு‌க்‌கிறா‌ர். அ‌ப்போதமதுகோடா‌விட‌மபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌‌க்குமாறகோருவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

மொ‌த்த‌ம் 82 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களை‌ககொ‌ண்ஜா‌ர்க‌ண்‌டச‌ட்ட‌பபேரவை‌யி‌ல், ஜா‌ர்க‌ண்‌டமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா‌வி‌ற்கு 17 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ளஉ‌ள்ளன‌ர். எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியாா.ஜ.க. ‌வி‌ற்கு 32 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ளஉ‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லசுயே‌ட்சைக‌ள், ம‌ற்ற ‌சிறக‌ட்‌சிக‌ளஆ‌கியவ‌ற்றுட‌னஇணை‌ந்தஆ‌ட்‌சியமை‌க்க ‌விரு‌ம்பு‌ம் ‌சிபுசோர‌னி‌னமுய‌ற்‌சி பலன‌ளி‌க்காதஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது. ா.ஜ.க.வு‌‌மஆ‌ட்‌சியமை‌க்முய‌ற்‌சி‌க்க‌வி‌ல்லஎ‌ன்பதா‌ல், ஜா‌ர்க‌ண்டி‌லகுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சி ஏ‌ற்படு‌மவா‌ய்‌‌ப்பஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil