Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌த்‌தி‌ல் குடி‌யரசு‌த் தலைவ‌ர் தலை‌யிட வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌த்‌தி‌ல் குடி‌யரசு‌த் தலைவ‌ர் தலை‌யிட வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
அர‌சிய‌‌லஆதாய‌த்‌தி‌ற்காபய‌ங்கரவா‌திக‌ளிட‌மம‌த்‌திய ஐ.ம.ூ. அரசசரணடை‌‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ா.ஜ.க., ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ர் ‌விவகார‌த்‌தி‌லகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லதலை‌யி‌ட்டஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

‌‌நமதநா‌‌ட்டி‌னஇறையா‌ண்மையை‌பபாதுகா‌‌க்ராணுநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதா.ஜ.க. உறு‌தியாவ‌லியுறு‌த்து‌கிறதஎ‌ன்றகூ‌றியு‌ள்ள ‌பீகா‌ரமா‌நிா.ஜ.க. பே‌ச்சாள‌ர் ‌வினோ‌தநாராய‌‌‌‌ணா, ம‌த்‌திஅர‌சி‌ன் ‌மீதகடு‌மையாகு‌ற்ற‌ச்சா‌‌ற்று‌க்களவை‌த்தா‌ர்.

சுத‌ந்‌திர ‌தின‌த்த‌ன்றஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லபா‌கி‌ஸ்தா‌னகொடி ஏ‌ற்ற‌ப்ப‌ட்ச‌ம்பவ‌ம், நமதநா‌ட்டி‌னஇறையா‌ண்மை ‌மீதாநேரடி‌ததா‌க்குத‌லஎ‌ன்றகூ‌றி அவ‌ர், அர‌சிய‌லதலைவ‌ர்க‌ளதா‌ங்க‌ளசா‌ர்‌‌ந்து‌ள்க‌ட்‌சிக‌ளி‌னகொ‌ள்கைகளை‌ககட‌ந்தஇ‌ந்த ‌விடய‌த்தை ‌தீ‌விரமாக‌‌ககவ‌னி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

பய‌ங்கரவா‌த‌மதொட‌ர்பாம‌த்‌திஅர‌சகொ‌ண்டு‌ள்மெ‌ன்மையாகொ‌ள்கைக‌ளா‌ல்தா‌ன், பா‌கி‌‌ஸ்தா‌னகொடி ஏ‌ற்‌ற‌ப்படு‌ம்போதநமதராணுவ‌மஅமை‌தியாஇரு‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்று‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

"தடசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திஇ‌‌ஸ்லா‌மிமாணவ‌ரஇய‌க்க‌த்‌தி‌ற்கு (‌சி‌மி) வெ‌ளி‌ப்படையாஆதரவ‌ளி‌க்கு‌மம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ளலாலு ‌பிரசா‌தயாத‌வ், ரா‌ம்‌விலா‌ஸபா‌ஸ்வா‌ன், ம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ண்மை‌யி‌லஆதரவ‌ளி‌த்து‌ள்சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌பபொது‌சசெயல‌ரஅம‌ர்‌சி‌ஙஆ‌கியோ‌ர்தா‌ன், அகமதாபா‌தகு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌ககாரண‌ம்" எ‌ன்றா‌ர் ‌வினோ‌தநாராய‌ண்.

Share this Story:

Follow Webdunia tamil