Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு க‌ட்டட‌ங்க‌‌‌ள் இடி‌ந்தன: 20 பே‌ர் ப‌லி!

மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு க‌ட்டட‌ங்க‌‌‌ள் இடி‌ந்தன: 20 பே‌ர் ப‌லி!
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (19:29 IST)
மு‌ம்பை‌யி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாக‌‌பபல‌த்மழபெ‌ய்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ன்றகாலை 70 வயது‌கக‌ட்டட‌மஒ‌ன்று‌ம், ப‌ள்‌ளி ஒ‌ன்‌றி‌னகூரையு‌மஇடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல் 9 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பட 20 பே‌ரப‌லியானதுட‌ன், 61‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்டோ‌ரபடுகாயமடை‌ந்தமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மு‌ம்பதெ‌‌ற்கசெ‌ன்‌ட்ர‌‌லி‌லபெ‌ண்டி பஜா‌ரபகு‌தி‌யி‌லகு‌ம்ப‌ர்வாடஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்ள 70 ஆ‌ண்டபழமையாமூ‌ன்றமாடி‌கக‌ட்டட‌மஒ‌ன்றஇ‌‌ன்றகாலை 6 ம‌ணி‌க்கஇடி‌ந்து ‌விழு‌ந்தது. இ‌ந்த‌கக‌ட்டட‌த்‌தி‌லவ‌சி‌த்தவ‌ந்தவ‌ர்க‌ளஅனைவரு‌‌மஇடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி‌ககொ‌ண்டன‌ர்.

தகவ‌லஅ‌‌றி‌ந்தது‌ம் ‌விரை‌ந்தவ‌ந்த ‌தீயணை‌ப்பு‌பபடை‌யின‌ரஇடிபாடுகளஅக‌ற்‌றி, 9 குழ‌ந்தைக‌ள், 7 பெ‌ண்க‌ளஉ‌ள்பட 20 பே‌ரி‌னஉட‌ல்களை ‌மீ‌ட்டன‌ர். மேலு‌ம் 40 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாய‌ங்களுட‌ன் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டமரு‌த்துவமனைகளு‌க்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மநட‌ந்த ‌சி‌றிதநேர‌த்‌தி‌ற்கு‌ள் வட‌க்கு மு‌ம்பை, பைகு‌ல்லா‌ எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ப‌ள்‌ளி‌யி‌னகூரையு‌மஇடி‌ந்து ‌விழு‌ந்தது. இ‌தி‌ல் 24 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்மாணவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்த‌தாகவு‌ம், இவ‌ர்க‌ளஅனைவரு‌மஉடனடியாமரு‌த்துவமனை‌க்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌மமாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்இர‌ண்டக‌ட்டட‌ங்களு‌மபுழ‌ங்குவத‌ற்கதகு‌திய‌ற்றவஎ‌ன்று‌ம், அபாயகரமானவஎ‌ன்று‌மமரா‌ட்டிய ‌வீ‌ட்டவச‌தி மே‌ம்பா‌ட்டஆணைய‌த்‌தினா‌லஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டவஎ‌ன்று‌ம், அத‌ற்காதா‌‌க்‌கீதஅனு‌ப்ப‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மகு‌றி‌த்து‌ததகவ‌லஅ‌றி‌ந்தது‌ம் ‌விரை‌ந்தவ‌ந்மரா‌ட்டிமுத‌ல்வ‌ர் ‌விலா‌‌ஸ்ரா‌வதே‌ஷ்மு‌கபா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரகுடு‌ம்ப‌‌ங்களநே‌ரி‌லச‌ந்‌தி‌த்தஆறுத‌லகூ‌றியதுட‌ன், ப‌லியானவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கூ.1 ல‌ட்சமு‌ம், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கூ.50,000 மு‌ம் ‌நிவாரணமாவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil